TNPSC பொது அறிவு தேர்வு 105

TNPSC பொது அறிவு தேர்வு 105

TNPSC பொது அறிவு தேர்வு 105 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. பழங்கற்காலக் கருவிகள் முதன் முதலில் ………………. இல் அடையாளம் காணப்பட்டன.

#2. ஆதிச்சநல்லூர் ………………. மாவட்டத்தில் அமைந்துள்ளது.

#3. ஹரப்பா மக்களுக்கு முக்கியமான வாழ்வாதார வழிமுறையாக …………………… இருந்தது.

#4. பஞ்சாயத்து அமைப்புகளுக்கு அரசியல் ரீதியான அங்கீகாரம் வழங்கியது

#5. எத்தனை ஆண்டிற்கு ஒருமுறை மாநில நிதிக்குழுவை அமைக்க வேண்டும்

#6. உள்ளாட்சி நிருவாகத்தின் தந்தை யார்?

#7. மாநில நிதிக்குழு தனது அறிக்கையினை யாரிடம் சமர்பிக்கும்

#8. யூனியன் பிரதேசத்தின் மூலம் லோக்சபாவிற்கு எத்தனைப் பிரதிநிதிகளை அனுப்புகின்றனர்?

#9. பின்வரும் அட்டவணைகளில், மாநிலங்களுக்கும் மத்திய அரசாங்கத்துக்கும் இடையே அதிகாரங்களை பிரித்து தரும் அட்டவணை எது?

#10. இந்திய அரசியலமைப்பின் 25-வது விதி உத்தரவதமளிப்பது

#11. ஒரு மசோதாவை நிதி மசோதாவா? என்பது பற்றி குறிப்பிடும் அதிகாரம் படைத்தவர்?

#12. இந்திய அரசியலமைப்புச்சட்ட மறு ஆய்வுக்குழுவின் தலைவர்

#13. தேசிய பாடல் ஆனந்த மடம் என்ற புத்தகத்தில் எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?

#14. உரிமைகள் பாதுகாப்பு சட்டம் எந்த சரத்தின் வெளிப்பாடு?

#15. வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்கான பாதுகாப்பு பற்றி கூறும் சரத்து?

#16. கல்வி உரிமை பற்றி கூறுகிற சரத்து எது?

#17. ஊராட்சிகளின் பதவிக்காலம்

#18. உள்ளாட்சி அமைப்பு முறையை இந்தியாவில் நடைமுறைப்படுத்தியவர் யார்?

#19. சிக்கிம் மாநிலத்தை இந்திய மாநிலமாக அங்கீகரிக்க கொண்டுவந்த சட்டத்திருத்தம்

#20. எளிய மக்களிடையே தமிழ் மொழியை கொண்டு சேர்த்தவர் யார்?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.