TNPSC பொது அறிவு தேர்வு 104 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. மதுபானி’ எந்த இந்திய மாநிலத்தின் பிரபலமான நாட்டுப்புற ஓவியம்?
#2. மகாபலிபுரத்தில் உள்ள பகோடாக்கள் யாரால் கட்டப்பட்டது
#3. முட்டைக்கோஸ் உணவை எங்கே சேமிக்கிறது?
#4. வைரஸ் அளவு பொதுவாக எப்படி அளவிடப்படுகிறது?
#5. பின்வருவனவற்றில் நார்ச்சத்து வேர் கொண்டது எது?
#6. பின்வரும் எந்த மஹி நதியில் விழுகிறது?
#7. பின்வரும் சிகரங்களில் எது “பெரும் பனியின் ஐந்து பொக்கிஷங்கள்” என்று அழைக்கப்படுகிறது?
#8. ‘ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம்’ அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு
#9. பின்வரும் தொடரில் தவறான எண்ணை தேர்வு செய்க.
#10. திருமந்திரத்தில் எத்தனை பாடல்கள் உள்ளன?
#11. சிவப்பு – என்னும் பொருள் தரக்கூடிய ஓர் எழுத்து ஒரு மொழி எது?
#12. பூமி- என்னும் பொருளைத் தரக்கூடிய ஓரெழுத்து ஒரு மொழி எது?
#13. செம்மீன் எனும் புதினத்தை தமிழில் மொழி பெயர்த்தவர் யார்?
#14. இந்தியாவின் மூவர்ணக் கொடி எப்போது ஏற்றப்பட்டது?
#15. சொந்த சிறைகள் என்பது யாருடைய படைப்பு?
#16. மனோன்மணியம் என்னும் நாடக நூல் எத்தனை அங்கங்களைக் கொண்டது?
#17. சுட்டு விரல் என்பது யாருடைய கவிதை தொகுப்பு?
#18. இந்திய அரசியல் அமைப்பின் சரத்து 63 குறிப்பிடுவது
#19. பின்வரும் அட்டவணைகளில், மாநிலங்களுக்கும் மத்திய அரசாங்கத்துக்கும் இடையே அதிகாரங்களை பிரித்து தரும் அட்டவணை எது?
#20. இந்திய அரசியலமைப்பின் 25-வது விதி உத்தரவதமளிப்பது
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





