TNPSC பொது அறிவு தேர்வு 101 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. புகழ் எனின் உயிரும் கொடுக்குவர் பழிஎனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்”
#2. சுக்கீர நீதி, மனு நூல் முதலியவற்றின் வழி நூல் திருக்குறள் என்பாரின் கூற்றை மறுத்து, திருக்குறள் முதல் நூலே என்றவர்?
#3. மாணிக்கவாசகர் இயற்றிய திருச்சாழல் எத்தனை பாடல்களை கொண்டது?
#4. பொதுவுடமையும் முற்போக்கு சிந்தனையும் யாருடைய கவிதையில் மிலிர்தன?
#5. கல்லை கசிந்து உருகச் செய்யும் பாடல்கள் யாருடையது?
#6. மூன்று எண்கள் 1 : 2 : 3 என்ற விகிதத்தில் அமைந்துள்ளன. அவற்ரின் மீ.பொ.வ 12 எனில் அந்த எண்களைக் காண்க.
#7. எண்களின் மீச்சிறு பொது மடங்கானது
#8. இரண்டு எண்களின் விகிதங்கள் 3 : 4. அவ்வெண்களின் (H.C.F) மீப்பெரு பொது காரணி 4. அவ்வெண்களின் (L.C.M) மீச்சிறு பொது மடங்கு காண்க.
#9. வேலங்குடி திருவிழா என்பது?
#10. உலகம் உயிர் கடவுள் ஆகிய மூன்றனையும் ஒருங்கே காட்டும் காவியம் எது?
#11. நோய்க்கு மருந்து இலக்கியம் என்று கூறியவர் யார்?
#12. இந்தியாவின் பிரிவினைக்குப் பிறகு கராச்சி துறைமுகத்திற்கு மாற்றாக பின்வரும் துறைமுகங்களில் எது உருவாக்கப்பட்டது?
#13. ஒருங்கிணைந்த கோச் தொழிற்சாலை (ICF) இந்தியாவின் பின்வரும் எந்த இடத்தில் அமைந்துள்ளது?
#14. எல்லை சாலை அமைப்பு எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
#15. பின்வருவனவற்றில் இந்தியா மிகப்பெரிய உலக உற்பத்தியாளர்?
#16. தார் பாலைவனம் இந்தியாவின் பின்வரும் எந்த மாநிலத்தில் உள்ளது?
#17. ” செல்வம் சகடக் கால்போல் வரும்”
#18. நந்தர்கள் தம் செல்வங்களை கங்கையாற்றின் அடியில் புதைத்து வைத்த செய்தியைக் கூறும் நூல் எது?
#19. “நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும், கெடுநீரார் காமக் கலன்” – வாழ்க்கையில் தோல்வியடைவோரின் தீய குணங்களில் வள்ளுவர் முதலில் பட்டியலிடுவது எதனை?
#20. “முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின், நஞ்சும் உண்பர் நனிநாகரீகர்”
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





