தென்காசி வேலை வாய்ப்பு

தென்காசி வேலை வாய்ப்பு

நலவாழ்வு சங்க தென்காசி வேலை வாய்ப்பு இடங்கள் 03 காலியாகவுள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விபரம் வருமாறு

செய்தி வெளியிடப்பட்ட நாள்: 02.09.2023

பட்டியல் 📋

  1. பணியின் பெயர்: Dentist

காலியிடங்கள்: 01

வயது வரம்பு: 35 க்குள் இருக்க வேண்டும்.

சம்பளவிகிதம்: 💸 ரூ.34,000/-

கல்வித்தகுதி: பல்கலைக்கழக மானிய குழுவால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து BDS பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் பயிற்சியானது இந்திய மருத்துவ கவுன்சிலால் அனுமதி அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: Dental Assistant

காலியிடங்கள்: 02

வயது வரம்பு: 35 க்குள் இருக்க வேண்டும்.

சம்பளவிகிதம்: 💸 ரூ.13,800/-

கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 வருட சம்மந்தப்பட்ட பிரிவில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை ✅

தென்காசி வேலை வாய்ப்பு அமைவதற்கு தகுதியானவர்கள் நேர்முக தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை 📜

Time needed: 10 minutes

  1. தளம்

    அதிகாரபூர்வ இணையத்தளம் வாயிலாக ஆன்லைனில் கொடுக்கப்பட்டிருக்கும் படிவத்தை டவுன்லோடு செய்து கொள்ளவும்.

  2. சான்று

    பிரிண்ட் அவுட் 🖨 எடுத்து பூர்த்தி செய்து ✍️ சுய அட்டெஸ்ட் செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கொள்ள வேண்டும்.

  3. தபால்

    கீழ்க்கண்ட முகவரிக்கு வேக/பதிவு தபால் முறையில் 15.09.2023 ⏳ தேதிக்கு மாலை 5 மணிக்கு முன் சென்று சேர வேண்டும்.

  4. தலைப்பு

    தபால் கவரின் மீது விண்ணப்பிக்க வேண்டியிய பணியின் பெயரை “Application for the post of _____ ” என்று குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி ✉️

நிபந்தனைகள் ⚖️

  • பணியின் இயல்பு: முற்றிலும் தற்காலிகமானது.
  • எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் அல்லது நீட்டிப்போ செய்யப்பட மாட்டாது.
  • கடைசி தேதிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
  • பதவியில் சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் 14 நாட்களுக்குள் பணியில் இணைந்து கொள்ள வேண்டும்.
தென்காசி மாவட்டத்தின் ஆட்சியர் யார்?

திரு.ப.ஆகாஷ்

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading