TNPSC பொது அறிவு தேர்வு 97

TNPSC பொது அறிவு தேர்வு 97

TNPSC பொது அறிவு தேர்வு 97 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் emoji wrong என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. யாருடைய பாடல்கள் “ஞானப்பாமாலை” என அழைக்கப்பெறுகிறது?…

#2. தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும், தீரா இடும்பை தரும். – இக்குறட்பாவில், வள்ளுவர் “தீரா இடும்பை தருவதாக” எவற்றை கூறுகிறார்?..

#3. சிவந்த மண் கற்களால் கட்டப்பட்ட ‘லால் கிலா’ எனப்படும் கோட்டையைக் கட்டியவர்

#4. திறன் மேம்பாட்டு கல்வி திட்டம் – இதை எந்த நிறுவனம் கையாள்கிறது?

#5. தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அணு ஆற்றல் ஆராய்ச்சி மையத்தின் பெயர் _ ஆகும்?

#6. பின்வருவனவற்றில் பார்த்தசாரதி கோயிலைக் கட்டியவர் யார்?

#7. தமிழகத்தில் கிரேட்டர் சென்னை காவல் ஆணையரகம் எத்தனை மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது?

#8. எந்த ஆண்டு, மெட்ராஸ் மாநிலம் தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டது?

#9. கீழ்க்கண்டவர்களில் யார் முதல் இந்தியர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார்?

#10. பின்வரும் ஆறுகளில் தமிழ்நாட்டின் செம்பரம்பாக்கம் ஏரியில் உற்பத்தியாகும் நதி எது?

#11. பொருந்தா இணையைச் சுட்டுக

#12. தமிழ்ச் சொல்லைக் கண்டறிக

#13. குழலியும் பாடத் தெரியும் – தொடரில் உள்ள பிழையை நீக்கி சரியான தொடரை தேர்ந்தெடுக்க

#14. அழுத்தக் குழுக்கள் என்னும் சொல்லினை உருவாக்கிய நாடு

#15. ஓதக்காடுகள் ____ என்றும் அழைக்கப்படுகின்றன.

#16. கிழக்கு மத்திய ரயில்வேயின் தலைமையிடம் எங்கு அமைந்துள்ளது?

#17. உயரமான இடங்களில், பொருளின் கொதிநிலை

#18. விண்மீன்களின் குழுக்கள் _____என்று அழைக்கப்படுகின்றன.

#19. தவறான இணையைக் கண்டறிக?

#20. ஒருவர்க்கு ‘சிறந்த அணிகலன்’ என வள்ளுவர் எவற்றை கூறுகிறார்?.

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் star emoji செய்திடவும்.

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.