TNPSC பொது அறிவு தேர்வு 94 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. பூச்சி உண்ணும் தாவரங்களால் போதுமான புரதத்தை ஒருங்கிணைக்க முடிவதில்லை
#2. 900 ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய முதல் அணி எது?
#3. இந்தியாவின் முதல் திருநங்கை காவல் உதவி ஆய்வாளர்
#4. தீதின்றி வந்த பொருள் எவற்றை ஈனும்?
#5. எத்தகைய கேடு வரினும் தன்னை விற்றாவது செய்ய வேண்டிய கடமை
#6. இராமாயணத்தில் கம்பர் எழுதாத காண்டம்
#7. ‘ஏழமை வேடனிறந்தில் னென்றெனை யேசாரோ’ – என்று இயம்பியவன்
#8. “காலத்தின் விளைவு. ஆராய்ச்சியின் அறிகுறி. புரட்சிப் பொறி. உண்மையை உணரவைக்கும் உள்ளத் நூல்” என்று பேரறிஞர் அண்ணாவால் குறிப்பிடப்படும் நூல்
#9. ‘தமிழ்த் தாத்தா’ என்றழைக்கப்படுபவர் யார்?
#10. “வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களுள் ஒருவராக விளங்குகிறார்” – யார் கூற்று?
#11. இந்தியாவின் முதல் “அரசியலைப்பு பூங்கா” அமைந்துள்ள இடம்
#12. 2022 ஆண்டின் சிறுகதைகான “கலைஞர் பொற்கிழி விருது” பெற்றவர்
#13. லாலா லஜபதிராயின் இறப்புக்கு காரணமான காவல் அதிகாரியை சுட்டுக் கொன்றவர் யார்
#14. சர்வதேச தாய் மொழி தினம் எந்த தேதியில் கொண்டாடப்படுகிறது?
#15. ஆயுத எழுத்து எது
#16. உயிர்மெய் எழுத்துகளின் எண்ணிக்கை
#17. உயிர்மெய் குறில் எழுத்துகளின் எண்ணிக்கை?
#18. மெய்யெழுத்துகளின் எண்ணிக்கை
#19. உயிரெழுத்துகளின் எண்ணிக்கை
#20. இரண்டாம் குலோத்துங்க சோழன் அவையில் முதலமைச்சராக இருந்தவர்
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





