சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 52

சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 52

சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 52 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. ‘ பாலாடை ‘- இச்சொல்லுக்குரிய புணர்ச்சி?

#2. நிலைமொழியும் வருமொழியும் இணையும் போது ஓரெழுத்து மறைவது______ எனப்படும்?

#3. நிலைமொழியும் வருமொழியும் எவ்வித மாற்றமும் இன்றி இணைவது ___எனப்படும்?

#4. வருமொழியின் முதலெழுத்து உயிரெழுத்தாக இருந்தால் அதனை______ என்பர்?

#5. நிலைமொழியின் இறுதி எழுத்து உயிரெழுத்தாக இருந்தால் அதனை______ என்பர்?

#6. தமிழ்விடு தூதுவில் அமைந்துள்ள பா வகை என்ன?

#7. தூது இலக்கியத்தின் வேறு பெயர் என்ன?

#8. தமிழ்விடு தூது குறிப்பிடும் முக்குணங்களில் தவறானது எது?

#9. ” சிந்தாமணி “எனும் நூல் குறிப்பது?

#10. ” தித்திக்கும் தெள் அமுதாய்த் தெள் அமுதின் மேலான முத்திக் கனியே என் முத்தமிழே- புத்திக்குள்” என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

#11. ” யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாடியவர் யார்?

#12. தமிழை ஆட்சிமொழியாகக் கொண்ட நாடுகளின் சரியானவை எவை?

#13. ” காலமும்” என்ற சொல்லின் இலக்கண குறிப்பு தருக?

#14. ஈரோடு தமிழன்பன் ‘வணக்கம் வள்ளுவ’ என்னும் கவிதை நூலுக்காக ____சாகித்ய அகாடமி விருது பெற்றார்?

#15. ” காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழே ” என்ற கவிதையைப் பாடியவர் யார்?

#16. மனித எந்திரம் என்ற சிறுகதை எந்த இதழில் வெளியானது?

#17. புதுமைப்பித்தனின் இயற்பெயர் என்ன?

#18. சிறுகதை மன்னன் என்று அழைக்கப்படுபவர் யார்?

#19. 16 அணாக்கள் கொண்டது எத்தனை ரூபாய் ஆகும்?

#20. அக் காலத்தில் வழக்கிலிருந்த அளவைப் பெயர் எது?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNUSRB என்பதன் விரிவாக்கம் என்ன? தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம்