சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 51

சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 51

சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 51 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. கந்தர்வனின் இயற்பெயர் என்ன?

#2. இலக்கணக்குறிப்பு தருக -“உடம்பும் உயிரும் “

#3. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?

#4. “”குளம் தொட்டுக்கோடு பதித்து வழிசீத்து “என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

#5. ” உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!” என்ற புறநானூற்றுப் பாடலில் குடபுலவியனார் யாரை போற்றிப் பாடியுள்ளார்?

#6. ” நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம் “என்ற புறநானூறு பாடலை இயற்றியவர் யார்?

#7. ” பக்தி சுவை நனி சொட்டச் சொட்ட பாடிய கவி வலவ” என்று சேக்கிழாரை போற்றியவர் யார்?

#8. சேக்கிழார் யாருடைய அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார்?

#9. சேக்கிழார் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்?

#10. திருத்தொண்டர் திருவந்தாதி என்ற நூலினை எழுதியவர் யார்?

#11. திருத்தொண்டத்தொகையை எழுதியவர் யார்?

#12. இலக்கணக்குறிப்பு தருக “எய்தி “

#13. இலக்கணக்குறிப்பு தருக “வெம்பி “

#14. தமிழ்ஒளி பிறந்த ஆண்டு எது?

#15. கவிஞர் தமிழ்ஒளியின் படைப்புகளில் தவறானவை எவை?

#16. பட்ட மரம் என்ற கவிதையை எழுதியவர் யார்?

#17. தமிழ் இலக்கணங்களில் இளிவரல் என்பது எதைக் குறிக்கும்?

#18. சர்வர் (server) என்பதற்கு இணையான தமிழ்ச் சொல்லை காண்க

#19. Cyberspace என்பதற்கு இணையான தமிழ்ச் சொல்லைக் காண்க

#20. மோனலிசா என்ற புகழ் பெற்ற ஓவியத்தைத் தீட்டிய வர் யார்?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNUSRB என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம்