சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 49 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. மீனவர்களுக்காக உருவாக்கப்பட்ட செயலி எது?
#2. இந்திய ஏவுகணை நாயகன் என்று போற்றப்படுபவர் யார்?
#3. இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் எது?
#4. இஸ்ரோவின் தலைவராகப் பதவியேற்ற முதல் தமிழர் யார்?
#5. கவிஞர் வைரமுத்து சிறந்த பாடலாசிரியருக்கான மாநில விருதை எத்தனை முறை பெற்றுள்ளார்?
#6. வைரமுத்து சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை எத்தனை முறை பெற்றுள்ளார்?
#7. கவிஞர் வைரமுத்து ” கள்ளிக்காட்டு இதிகாசம்” என்ற புதினத்திற்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற ஆண்டு எது?
#8. வைரமுத்து இந்திய அரசின் உயரிய விருதான ___சைப் பெற்றார்?
#9. ‘ கிளிக்கு றெக்கை இருக்கும் வரைக்கும் கிழக்கு வானம் தூரமில்லை’ என்ற கவிதையை எழுதியவர் யார்?
#10. தானியக்கப் பண இயந்திரம் ATM ன் விரிவாக்கம் என்ன?
#11. கணினி மூலம் தொலை நகல் எடுக்கும் முறையை கண்டுபிடித்தவர் யார்?
#12. தொலைநகல் கருவியை உருவாக்கியவர் யார்?
#13. ஒளிப்படி இயந்திரத்தை கண்டுபிடித்தவர் யார்?
#14. “பழையன கழிதலும் புதியன புகுதலும்” எனக் கூறும் நூல் எது?
#15. ‘ பட்டி மண்டபத்துப் பாங்கு அறிந்து ஏறுமின்’ என்று பட்டி மண்டபத்தை பற்றி கூறும் நூல் எது?
#16. தொல்லியல் ஆய்வாளர்கள் ரோமானியர்களின் பழங்காசுகளை எங்கு கண்டுபிடித்தனர்?
#17. இந்தியாவில் எங்கு முதல் கல்லாயுதம் கண்டுபிடிக்கப்பட்டது?
#18. அறிவை விரிவு செய் என்று கூறியவர் யார்?
#19. சீத்தலைச் சாத்தனாரின் சிறப்பு பெயர்கள் என்ன?
#20. கூலவாணிகத்தில் கூலம் என்பது எதனைக் குறிக்கும்?
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNUSRB என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம்





