இடைக்கால இந்திய வரலாறு என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட எளிமை கற்றல் தொகுப்பு. தெரிந்து செய்து கொள்ளுங்கள்.
வரலாறு எளிமை கற்றல்: 📖
கல்வி RRB, AFCAT, SSC & UPSC போன்ற ஒன்றிய அரசு தேர்வுகளுக்கு பயனுள்ளதாக அமையும். கேள்வி பதில் பொத்தானை அழுத்தியவுடன் எளிமை கற்றல் கல்வியை காணலாம்.
Hamida Banu Begum was mother of emPerer _________ ans: Akbar
பபிள் கம் காலில் ஒட்டிக்கொண்டு போகமாட்டேன் என அக்கப்போர் செய்கிறது.
Which chinese Scholar Stayed in Vijayavada to study to Buddist Scripture? __________ ans: xuan Zang
நடிகர் விஜய் சாங்கிற்கு நன்றாக ஆட்டம் போடுவார்.
Babur, an Afghan Ruler, Established the mughal Dynasty in india in _______________ ans: 1526
பாபு ஊருக்கு டூர் (26) சென்றுள்ளான்.
Battle of Plassey was fought on ___________ ans: 1957
பழசு பொருட்களை அஞ்சல் செய்து எடை கடைக்கு அனுப்பி விடுவார்கள்.
___________ Finance Minister of mughal empire during Akbar Reign? ans: Raja Todar Mall
மால் சென்றால் நிதி செல்லுமிடம் அக்கப்போர் ஆகிவிடும்.
Fetehpur Sikri or City of Victory was capital Of ________ ans: Akbar
ஒரு புறாவுக்காக போரா அக்கப்போராக அல்லவா உள்ளது.
The Partition of bengal takes Place ____________ ans: 1905
ஆஞ்சு (5) மேஞ்சு பங்களாவ ரெண்டா பிரிச்சிட்டான்கள்.
_______ Founder of Lodi Dynasty. ans: Bahlul Lodi
பாலத்தில் வண்டியில் லோடு ஏற்றி செல்வார்கள்.
________ was the court Poet of Harshavardhana. ans: Banabhatta
அரசரின் அவையில் பானபத்திர ஓணாண்டி கவிஞர் வருகை புரிந்துள்ளார்.
Amir khusro was famous musician in court of ___________ ans: Aladdin Khalji
கூசும் இசையை கேட்டு அலாவுதீனே கழிஞ்சிட்டார்.
மேலும் கூடுதல் இடைக்கால இந்திய வரலாறு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
பானிபட் போரில்.





