சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 48

சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 48

சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 48 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. நடுவன் அரசு அண்ணா நினைவாக அவர் உருவம் பொறிக்கப்பட்ட 5 ரூபாய் நாணயத்தை வெளியிட்ட ஆண்டு எது?

#2. உலகின் மிகப்பெரிய நூலகம் எது?

#3. சென்னை மாநிலத்தை “தமிழ் நாடு” என்று மாற்றியவர் யார்?

#4. இளைஞர்களுக்கு பகுத்தறிவும் சுயமரியாதையும் தேவை என்று கூறியவர் யார்?

#5. ” நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னை சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன் ” என்றவர் யார்?

#6. 10 வயதில் சொற்பொழிவு ஆற்றும் ஆற்றல் பெற்றவர் யார்?

#7. சிறுபஞ்சமூலம் கூறும் ஐந்து சிறிய வேர்களில் தவறானது எது?

#8. நீதி நூல்கள் எவ்வாறு தொகுக்கப்பட்டுள்ளது?

#9. தாவா – என்ற சொல்லின் இலக்கண குறிப்பு தருக?

#10. சிறுபஞ்சமூலம் என்ற நூலின் ஆசிரியர் யார்?

#11. ” மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா” என்ற பாடலை இயற்றியவர் யார்?

#12. பாரதிதாசனின் எந்த நாடக நூலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது?

#13. இலக்கணக்குறிப்பு தருக -“மாக்கடல்”?

#14. களர்நிலம் என்பதன் பொருள் என்ன?

#15. குடும்ப விளக்கின் ஆசிரியர் யார்?

#16. இந்திய நாட்டின் முதல் பெண் ஆசிரியர் யார்?

#17. கைலாஷ் சத்தியமூர்த்தி நோபல் பரிசு பெற்ற ஆண்டு எது?

#18. ஜோதிராவ் பூலே,சாவித்திரிபாய் பூலே இணையர் முதன்முதலில் பெண்களுக்காக பள்ளி தொடங்கிய மாநிலம் எது?

#19. முத்துலட்சுமி அடையாற்றில் அவ்வை இல்லத்தைத் தொடங்கிய வருடம்?

#20. சங்க கால பெண் புலவர்களின் பொருந்தாதவர் யார்?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNUSRB என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம்