பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு இடங்கள் 08 காலியாகவுள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விபரம் வருமாறு

Advertisement No.: PMTC/01/2023

செய்தி வெளியிடப்பட்ட நாள்: 18.08.2023

பட்டியல் 📋

பணியின் பெயர் & கல்வித்தகுதி ஆகிய விபரங்கள் அட்டவணையில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

பணியின்
பெயர் &
காலி
இடங்கள்
கல்வி
தகுதி:
PMTC
(MBBS)
, 5
MBBS
PMTC
(Physician),
1
MD/DNB
PMTC
(Pediatrics)
, 1
MD/DNB,
PG Diploma
PMTC
(OrthoPedics)
, 1
MD/DNB,
PG Diploma

வயது வரம்பு: 01.08.2023 தேதியின்படி 65 க்குள் இருக்க வேண்டும்.

பணி கால அளவு: 🕰 1 வருடம். செயல்திறன் பொறுத்து பதவி கால அளவு நீட்டிக்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை ✅

பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அமைவதற்கு தகுதியானவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முக தேர்வில் பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை 📜

Time needed: 10 minutes

  1. தளம்

    அதிகாரபூர்வ இணையத்தளம் வாயிலாக ஆன்லைனில் கொடுக்கப்பட்டிருக்கும் படிவத்தை டவுன்லோடு செய்து கொள்ளவும்.

  2. சான்று

    பிரிண்ட் அவுட் 🖨 எடுத்து பூர்த்தி செய்து சுய அட்டெஸ்ட் செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து ✍️ கொள்ள வேண்டும்.

  3. தபால்

    கீழ்க்கண்ட முகவரிக்கு வேக/பதிவு தபால் முறையில் 01.09.2023 ⏳ தேதிக்கு மாலை 5.30 மணிக்கு முன் சென்று சேர வேண்டும்.

  4. தலைப்பு

    தபால் கவரின் மீது விண்ணப்பிக்க வேண்டியிய பணியின் பெயரை “Application for the post of _____ ” என்று குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி ✉️

நிபந்தனைகள் ⚖️

  • பணியின் இயல்பு: முற்றிலும் தற்காலிகமானது.
  • எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் அல்லது நீட்டிப்போ செய்யப்பட மாட்டாது.
  • விண்ணப்பதாரர்கள் எந்தவொரு சட்ட நீதிமன்றத்தாலும் தண்டனை பெற்றிருக்க கூடாது.
  • பரிந்துரை கடிதம் கொடுத்தால் விண்ணப்பம் நீக்கப்படும்.
  • தேர்ந்தெடுக்கும் போது தவறான தகவல் சமர்ப்பித்தால் தகுதி நீக்கம் செய்யப்படுவர்.
  • தேர்வுக்கு செல்வது தொடர்பான போக்குவரத்து செலவு அல்லது அகவிலைப்படி போன்ற சலுகை வழங்கப்பட மாட்டாது.
BHEL என்பதன் விரிவாக்கம் என்ன?

Bharat Heavy Electrical Limited

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading