சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 47 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. ” சதிர்” என்ற சொல்லின் பொருள்?
#2. ” கொட்ட” என்பதன் இலக்கணக்குறிப்பு தருக?
#3. நாச்சியார் திருமொழி மொத்தம் எத்தனை பாடல்களை உடையது?
#4. ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பின் பெயர்?
#5. இறைவனுக்கு பாமாலையுடன் பூமாலையும் சூடியவர் யார்?
#6. யார் வேண்டுகோளுக்கிணங்க புலவர் குழந்தை திருக்குறளுக்கு 25 நாட்களில் உரை எழுதினார்?
#7. “இடிகுரல்” என்பதன் இலக்கணக்குறிப்பு தருக?
#8. ” இராவண காவியம் காலத்தின் விளைவு, ஆராய்ச்சியின் அறிகுறி, புரட்சிப்பொறி,உண்மையை உணர வைக்கும் உன்னத நூல்” என்று கூறியவர் யார்?
#9. “மரை” என்பதன் பொருள் என்ன?
#10. ” சிறை” என்பதன் பொருள் என்ன?
#11. திரிபுவன வீரேசுவரர் கோவிலைக் கட்டியவர் யார்?
#12. தாராசுரம் ஐராதீஸ்வரர் கோவிலை கட்டியவர் யார்?
#13. கங்கை கொண்ட சோழபுரத்தை எழுப்பியது யார்?
#14. முன் பகுதி மட்டுமே தெரியும் படி அமைக்கப்பட்ட சிற்பம் இது?
#15. உருவத்தின் முன் பகுதியும்,பின் பகுதியும் தெளிவாக தெரியும் வகையில் அமைந்த சிற்பம் எது?
#16. பொன்னியின் செல்வன் என்று அழைக்கப்பட்டவர்?
#17. நரம்பு மண்டலத்தின் செயல் அலகு எது?
#18. மழைத்துளிகள் கோள வடிவத்தைப் பெற காரணம் என்ன?
#19. இந்தியாவின் முதல் தேசிய பூங்கா?
#20. பிறவினைத் தொடருக்கு எடுத்துக்காட்டு தருக?
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNUSRB என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம்





