சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 46 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. சீவக சிந்தாமணி பாடுவதற்கு முன்னோட்டமாக திருத்தக்க தேவர்_______ என்னும் நூலை இயற்றினார்?
#2. சீவக சிந்தாமணியின் வேறு பெயர் என்ன?
#3. திருத்தக்கதேவர் எந்த சமயத்தைச் சார்ந்தவர்?
#4. சீவக சிந்தாமணி எத்தனை இலம்பகங்களைக் கொண்டது?
#5. பொருள் தருக -“அடிசில்”?
#6. மனிதருள் மாணிக்கம் என அழைக்கப்படுபவர் யார்?
#7. இந்திய மறுமலர்ச்சியின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
#8. இந்தியாவின் முதுபெரும் மனிதர் என அழைக்கப்படுபவர் யார்?
#9. இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படுபவர் யார்?
#10. இந்தியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்படுபவர் யார்?
#11. ” வயலிலே வேலை செய்வேன் வரப்பினிலே போட்டிடுவேன்” என்ற நாட்டுப்புற பாடலை பாடியவர்?
#12. ஐம்பெருங்குழு, எண்பேராயம் சொற்றொடர்கள் உணர்த்தும் இலக்கணம்?
#13. தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும் என்ற நூலின் ஆசிரியர் யார்?
#14. தமிழக மாட்டினங்களின் தாய் இனம் எது?
#15. விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்?
#16. “இந்திய தேசிய ராணுவம் தமிழர் பங்கு”- என்ற நூலுக்காக தமிழக அரசின் பரிசு பெற்றவர் யார்?
#17. இந்திய தேசிய ராணுவத்தில் பெண்கள் படைப்பிரிவின் தலைவர் யார்?
#18. இந்திய தேசிய இராணுவத்தில் உருவாக்கப்பட்ட பெண்கள் படைப்பிரிவின் பெயர்?
#19. ஜெர்மனி – சிங்கப்பூருக்கு செல்ல நேதாஜி நீர்மூழ்கிக் கப்பலில் எத்தனை நாள் பயணம் செய்தார்?
#20. யார் தலைமையில் இந்திய தேசிய இராணுவம் உருவாக்கியது?
#21. சங்கீத ரத்னாகரம் என்ற நூல் எந்த நூற்றாண்டில் எழுதப்பட்டது?
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNUSRB என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம்





