சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 45

சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 45

சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 45 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. திரைப்படமாக வெளிவந்த கோமல் சுவாமிநாதனின் நாடகநூல் எது?

#2. ” கரும்பலகை யுத்தம்” என்ற நூலின் ஆசிரியர் யார்?

#3. ஒரு சொல் பல பொருள்களில் வரும் என்ற உரிச்சொல்லுக்கு எடுத்துக்காட்டு தருக?

#4. உரிச்சொற்கள் எத்தனை வகைப்படும்?

#5. இடைச்சொற்களின் பொருந்தாதவை எவை?

#6. ” தொண்டு செய்து பழுத்த பழம், தூய தாடி மார்பில் விழும்”- என்று பெரியாரை பாராட்டியவர் யார்?

#7. சுயமரியாதை இயக்கம் பெரியாரால் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?

#8. பெரியார் செய்த எழுத்துச் சீர்திருத்தத்தை தமிழக அரசு எந்த ஆண்டு நடைமுறைப்படுத்தியது?

#9. மதிப்புமிக்க நூலாக பெரியார் எந்த நூலைக் கருதினார்?

#10. சமூக வளர்ச்சிக்கு எதை மிகச் சிறந்த கருவியாக பெரியார் கருதினார்?

#11. கூடலூரில் இருக்கின்ற காராமணிக்குப்பம் எதற்குப் பெயர் பெற்றது?

#12. போச்சம்பள்ளி சந்தை எந்த மாவட்டத்தில் உள்ளது?

#13. ” தாவணி “-என்பதன் பொருள்?

#14. இரவில் செயல்படும் கடைவீதியின் பெயர்?

#15. பகலில் நடைபெறும் கடைவீதியின் பெயர்?

#16. காஞ்சி என்றால்______ என்று பொருள்?

#17. மதுரைக் காஞ்சியின் பாட்டுடைத் தலைவன் யார்?

#18. மதுரைக்காஞ்சியில் எத்தனை அடிகள் மதுரையை மட்டும் சிறப்பித்துக் கூறுகின்றன?

#19. மதுரைக்காஞ்சி எத்தனை அடிகளைக் கொண்டது?

#20. ” நியமம் ” என்பதன் பொருள்?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNUSRB என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம்