புவியியல் அடையாளங்கள் என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட எளிமை கற்றல் தொகுப்பு. தெரிந்து செய்து கொள்ளுங்கள்.
புவியியல் எளிமை கற்றல் 📖
கல்வி RRB, AFCAT, SSC & UPSC போன்ற ஒன்றிய அரசு தேர்வுகளுக்கு பயனுள்ளதாக அமையும். கேள்வி பதில் பொத்தானை அழுத்தியவுடன் எளிமை கற்றல் கல்வியை காணலாம்.
which country has longest coastline in world?_______ ans: Canada
கண்ணால் பார்த்து அடடா எவ்ளோ பெரிய கடற்க்கரை
Yellow Stone National Park located in __________ ans: United States
வெள்ளை மாளிகைக்கு மங்களகரமாக மஞ்சள் சுண்ணாம்பு பூசப்பட்டது. இனி மஞ்சள் மாளிகை என அழைக்கப்படும்.
Registan Desert located in which country _______ ans: Afghanistan
ஆப்கனில் இருந்து அமெரிக்க ரெஜிமண்ட் படைகள் விலக்கி கொள்ளப்பட்டன.
Water body Seperates Australia and Newzealand ______ ans: Tasman Sea
ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து கிரிக்கெட் அணி டாஸ் போட்டு ஆட்டத்தை துவங்கினர்.
Namib Desert located in _____________ ans: South Africa
நமிபியா நாடு ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ளது.
Masai Mara national reserve located in ______ ans: Kenya
மர கழண்டவனை கேனையன் என கூறுவார்கள்.
where does elnino occurs ______ ans: Coast of peru
இளநீர் பெருசா வேண்டும்.
kota Nuclear power plant located in _________ ans: Rajasthan
ராஜாவின் கோட்டையிலே
Vijayawada is located in the River Bank of __________ ans: Krishna
வில் விஜயனின் நண்பன் கிருஷ்ணர் ஆவார்.
Which indian waterfall has four distinct falls? _______ ans: JOg
ஜாக்கிங் செய்வதற்கு கால் (1/4) அவசியம்.
மேலும் கூடுதல் புவியியல் அடையாளங்கள் பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
ஜாம்ஷெட்பூர்





