சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 43

சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 43

சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 43 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. போர்ச்சுகீசிய நாட்டின் தலைநகர் எது?

#2. உலகத் தமிழ் கழகத்தை நிறுவி அதன் தலைவராக இருந்தவர் யார்?

#3. நெல், கேழ்வரகு போன்ற தாவரத்தின் அடிப்பகுதியை குறிப்பதற்கான சொல்?

#4. திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம் என்ற நூலின் ஆசிரியர் யார்?

#5. ” நாடும் மொழியும் நமது இரு கண்கள் “என்றவர் யார்?

#6. ” தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே “என்ற பாடலில் தென்னன் என்பது எம் மன்னனைக் குறிக்கிறது?

#7. பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் என்ன?

#8. பெருஞ்சித்தனார் எந்தெந்த இதழ்கள் மூலம் தமிழ் உணர்வை பரப்பினார்?

#9. “மகபுகுவஞ்சி ” என்ற நூலின் ஆசிரியர் யார்?

#10. “சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் என்றன் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும் “என்ற பாடலை பாடியவர் யார்?

#11. குறுந்தொகை கடவுள் வாழ்த்துடன் எத்தனை பாடல்களை உடையது?

#12. ” பெருங்கை “என்பதன் இலக்கணக்குறிப்பு தருக?

#13. வேழம் என்பதன் பொருள் என்ன?

#14. பிடி என்பதன் பொருள் என்ன?

#15. எட்டுத்தொகை நூலில் “நல்ல” என்னும் அடைமொழி பெற்ற நூல் எது?

#16. புத்தரின் மகனின் பெயர்?

#17. அட்லாண்டிக் சாசனம் எந்த இரு நாடுகளுக்கிடையே உருவானது?

#18. ஒரு கட்சி நாடு எது?

#19. கூ – ஓரெழுத்து ஒரு மொழி பொருள்?

#20. உதவித்தொகை யாருடைய பெயரில் தமிழக அரசால் வழங்கப்படுகிறது?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNUSRB என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம்