சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 40 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. மத்திய உள்துறை அமைச்சரின் ‘சிறந்த புலன்விசாரணை பதக்கம்’ தமிழக அதிகாரிகள் எத்தனை பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது?
#2. சர்வதேச யானைகள் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
#3. வெளிச்சந்தையில் தமிழக அரசின் புதிய உப்பு ____பெயரில் விற்பனை செய்யப்பட உள்ளது?
#4. இந்தியாவின் சிறந்த முதல் அமைச்சர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தவர் யார்?
#5. காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டி எங்கு நடைபெறுகிறது?
#6. சிறுவர் நாடோடிக் கதைகள் என்ற நூலின் ஆசிரியர் யார்?
#7. திருக்குறள் தெளிவுரை என்ற நூலின் ஆசிரியர் யார்?
#8. உரிச்சொல் தொடர் எடுத்துக்காட்டு தருக?
#9. விளி தொடருக்கு எடுத்துக்காட்டு தருக?
#10. தொகாநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?
#11. எந்த வருடம் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் ‘தொடக்க விழா நாயகர்’ என்ற சிறப்பை ஸ்டீபன் ஹாக்கிங் பெற்றார்?
#12. ஸ்டீபன் ஹாக்கிங் இன் முன்னோடி யார்?
#13. ஸ்டீபன் ஹாக்கிங் எதன் அடிப்படையில் பேரண்டம் உருவான சான்றுகளை விளக்கினார்?
#14. “தற்காலத்தில் ஐன்ஸ்டைன்” என்று புகழப்படுபவர் யார்?
#15. பெருமாள் திருமொழி நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் எத்தனையாவது திருமுறையாக உள்ளது?
#16. குலசேகர ஆழ்வார் இந்த நூற்றாண்டை சேர்ந்தவர்?
#17. பெருமாள் திருமொழியில் எத்தனை பாடல்கள் உள்ளது?
#18. வித்துவக்கோடு என்னும் ஊர் கேரள மாநிலத்தில் எந்த மாவட்டத்தில் உள்ளது?
#19. உறையூர் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
#20. “கோபாலபுரத்து மக்கள்” என்ற நூல் சாகித்ய அகாடமி பரிசு பெற்ற ஆண்டு
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNUSRB என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம்





