சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 36 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. தீவகம் என்னும் சொல்லுக்கு ___என்று பொருள்?
#2. இயல்பாய் நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது_______ அணி ஆகும்?
#3. நாற்காலிக்காரர்’ என்ற நூலின் ஆசிரியர் யார்?
#4. ‘ என் கதை’ என்ற நூலின் ஆசிரியர் யார்?
#5. இரு நாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதின் காரணம் என்ன?
#6. தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம. பொ. சிவஞானம் கருதியது?
#7. பெருந்திணை என்பது________?
#8. கைக்கிளை என்பது __?
#9. வெட்சி முதல் பாடாண் வரை உள்ள புறத்திணைகள் பொதுவான பற்றியும் அவற்றில் கூறப்படாதவற்றையும் கூறுவது எந்த திணையாகும்?
#10. பாடாண் திணை பிரித்து எழுதுக?
#11. கல்வி, வீரம்,செல்வம்,புகழ்,கருணை முதலியவற்றை போற்றி பாடுவது எந்த திணை ஆகும்?
#12. வாகை என்பதன் பொருள் என்ன?
#13. போரில் வென்ற மன்னன் மகிழ்வது பற்றிக்கூறும் திணை எது ?
#14. கோட்டையைக் காத்தல் வேண்டி, உள்ளிருந்தே முற்றுகையிட்ட பகையரனோடு போரிடுவது பற்றி கூறும் திணை?
#15. மண்ணாசைக் காரணமாக பகைவர் நாட்டைக் கைப்பற்ற போருக்குச் செல்வது பற்றி கூறும் திணை?
#16. ஆநிரை கவர்தல் பற்றிக் கூறும் திணை?
#17. புறத்திணைகள் எத்தனை வகைப்படும்?
#18. கல்மரம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
#19. ‘ அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது’ என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி?
#20. நிரல் என்பது_____?
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNUSRB என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம்





