சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 34 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. செவ்வாய்க் கோளுக்கும் வியாழன் கோளுக்கும் இடையில் லட்சக்கணக்கான ____ உள்ளன?
#2. சூரிய குடும்பத்தின் நாயகன்?
#3. புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் ஆகிய நான்கும்_______?
#4. சூரியனிடமிருந்து மூன்றாவது கோளாக_______ அமைந்துள்ளது?
#5. தொலைநோக்கியில் மட்டுமே புலப்படும் கோள்?
#6. உலகத்திற்கு ரோமானிய நாகரகம் வழங்கிய கொடை?
#7. ரோமானியப் பேரரசின் ‘பொற்காலம்’ என அழைக்கப்பட்டது யாருடைய ஆட்சியில்?
#8. பியூனிக் போர்களை ரோமானியக் குடியரசு ஆய்வு நடத்தியது?
#9. ரோமானிய நாகரீகத்தை வளர்த்த நதிகள்?
#10. ‘இலியட் ‘ மற்றும் ‘ஒடிசி ‘ என்ற மாபெரும் காப்பியங்களை இயற்றியவர் யார்?
#11. கணிதத்தில் ‘அபாகஸ்’ முறையைக் கொண்டு வந்தவர்கள் யார்?
#12. சீனர்கள் உலகிற்கு வழங்கிய நன்கொடை?
#13. வெடிமருந்தைக் கண்டு பிடித்தவர்கள் யார்?
#14. முதன்முதலில் வணிகத்தில் பண்டமாற்று முறையை பின்பற்றியவர்கள் யார்?
#15. புகழ்பெற்ற சீனப் பெருஞ்சுவரை உருவாக்கிய சீன மன்னர்?
#16. ‘சீனாவின் செம்மைக் காலம்’ என்று சிறப்பிக்கப்பட்டது எந்த வம்சத்தினரின் காலத்தில்?
#17. ‘ஹீவாங்கோ ‘ நதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
#18. ‘ மஞ்சள் நதி’ என்று அழைக்கப்படுவது ___நதி?
#19. சுமேரியன் நாள்காட்டி ஒரு வாரத்தில்_______ நாட்கள் என அமைந்துள்ளது?
#20. ‘சிகுராட் ‘ என்ற உயர்ந்த கட்டடம் சுமேரியர்களால் எதற்குக் கட்டப்பட்டது?
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNUSRB என்பதன் விரிவாக்கம் என்ன?தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம்





