சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 33

சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 33

தேர்வு குறிப்பு: 🤝

  • தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. மீன் உணவான கடல்வாழ் நுண்ணுயிரிகள் ____பகுதியில் அதிக அளவில் காணப்படுகின்றன?

#2. ___ தென் பேராழி எனவும் அழைக்கப்படுகிறது?

#3. ___ பேராழியின் வர்த்தக வழியானது உலகின் மிகவும் போக்குவரத்து நிறைந்த ஒன்றாக கருதப்படுகிறது?

#4. ___ பேராழியின் வர்த்தக வழியானது உலகின் மிகவும் போக்குவரத்து நிறைந்த ஒன்றாக கருதப்படுகிறது?

#5. நிலத்தினால் சூழப்பட்ட நீர் பகுதி______ எனப்படுகிறது?

#6. நிலநடுக்க மையத்திற்கு நேரெதிரே பூமியின் மேற்பரப்பில் அமைந்திருக்கும் புள்ளி ___?

#7. மேலோட்டின் சராசரி அடர்த்தி எண்______ ஆகும்?

#8. சிலிக்கா மற்றும் மெக்னீசியத்தால் ____ஆனது?

#9. இமயமலை ___மில்லி மீட்டர் அளவிற்கு ஒவ்வொரு ஆண்டும் உயருகிறது?

#10. எந்த மாவட்டத்தில் தற்போது கிபி 11ஆம் நூற்றாண்டை சேர்ந்த வளரி வீரன் நடுக்கல் கண்டுபிடிக்கப்பட்டது?

#11. குளோனிங் மூலம் உருவாக்கப்பட்ட உலகின் முதல் ஆர்க்டிக் ஓநாயின் பெயர் என்ன?

#12. பெரிய நிலப்பரப்பை சுற்றியிருந்த பேராழி_______ என்று அழைக்கப்பட்டது?

#13. பெரிய நிலப்பரப்பு ___என்று அழைக்கப்பட்டது?

#14. கண்ட மேலோடு ___அடுக்கால் ஆனது?

#15. நிலநடுக்கம் தோன்றும் மையம்_______ எனப்படும்?

#16. உலகின் மிக ஆழமான மரியானா அகழி அமைந்துள்ள பெருங்கடல்?

#17. நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட நிலப்பகுதி __?

#18. இரண்டு நிலப்பரப்புகளை இணைக்கும் குறுகிய நீர் பகுதிக்கு______ என்று பெயர்?

#19. மூன்று பக்கங்கள் நீராலும் ஒரு பக்கம் நிலத்தாலும் சூழப்பட்ட பகுதிக்கு ___என்று பெயர்?

#20. பூமி தன்னைத் தானே சுற்றுவதால் ஏற்படும் விளைவு______?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNUSRB என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம்