சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 32

சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 32

சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 32 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. தமிழ்நாட்டில் இராணுவ வாகனங்கள், தளவாடங்கள் தயாரிக்கும் நிறுவனம் உள்ள இடம் எது?

#2. தமிழ்நாட்டின் மிகப்பெரிய சிகரம்?

#3. கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள குன்று __ஆகும்?

#4. கோதுமை ஒரு __?

#5. நெல் ஒரு __ பயிராகும்?

#6. தகரத்தின் தாது _ஆகும்?

#7. மைக்கா ___நிறமுடைய கனிமமாகும்?

#8. __ ஓர் உலோகமற்ற கனிமம் ஆகும்?

#9. மேக்னடைட் தாதுவை கொண்ட கனிமம்_____?

#10. அலுமினியத்தின் தாது______?

#11. பெரும்பாலும் வண்டல் பிரித்தல் முறையில் பிரித்தெடுக்கப்படும் கனிமம் எது?

#12. ____ தொழில் புரிவோரை ‘வெள்ளை கழுத்துப்பட்டை பணியாளர்கள் ‘ என அழைக்கின்றோம்?

#13. காற்று ஆற்றலை அதிகமாக பயன்படுத்தும் கண்டம்______?

#14. கடல் மட்டத்தில் நிலவும் காற்றழுத்தத்தின் சராசரி அளவு __மில்லி பார்கள் ஆகும்?

#15. ___ மழை பொழிவானது 4 மணி மழைப்பொழிவு என்று அழைக்கப்படுகிறது?

#16. ___ மேகங்கள் மழைப்பொழிவு, இடி மற்றும் மின்னலோடு தொடர்புடையவை?

#17. __ இல் சூரியக் கதிர்கள் மின்சரிவூட்டப்படுகின்றன?

#18. துணை அயன உயர்வழுத்த மண்டலம் _____என்று அழைக்கப்படுகிறது?

#19. __ கருவி வளிமண்டல அழுத்தத்தை அளவிடப் பயன்படுகிறது?

#20. ஒரு நாளின் நிலவும் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை வேறுபாடு ___என்று அழைக்கப்படுகிறது?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.

எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.

TNUSRB என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம்