சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 30

சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 30

சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 30 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. அதிக நீளமுடைய தேசிய நெடுஞ்சாலை?

#2. எல்லையோர சாலைகள் அமைப்பு அமைக்கப்பட்ட ஆண்டு?

#3. இந்திய இரயில்வே ஒருங்கிணைக்கப்பட்ட ஆண்டு?

#4. வேகம் மற்றும் விலை உயர்ந்த நவீன போக்குவரத்து_______?

#5. இந்தியாவின் இரயில் போக்குவரத்தின் தலைமையகம் உள்ள இடம் எது?

#6. இந்தியாவின் முதல் தனியார் துறை ராணுவ விமான உற்பத்தி நிலையம் எந்த மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது?

#7. உலகின் மிக பரபரப்பான விமான நிலையங்கள் பட்டியலில் டெல்லி இந்திராகாந்தி விமான நிலையம் பிடித்த இடம் எது?

#8. 11 வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு எங்கு நடைபெற உள்ளது?

#9. தமிழகத்தில் முதன்முறையாக நகர சபை கூட்டம் எங்கு நடைபெற உள்ளது?

#10. உலகின் மிக உயரமான சிவன் சிலை எங்கு திறக்கப்பட்டது?

#11. இந்திய உணவு வகைகளில் அதிக புகழ் பெற்ற இந்திய உணவாக புவிசார் குறியீடு பெற்ற உணவு எது?

#12. சீனாவின் அதிபராக மூன்றாவது முறை பதவி நீடிப்பு பெற்றவர் யார்?

#13. இந்தியாவில் மிக அதிக எடையை தூக்கிச் செல்லும் ராக்கெட் எது?

#14. உலகின் மிக உயரமான நடராஜர் சிலை எங்கு அமைக்கப்பட்டது?

#15. தமிழ்நாட்டில் கல்வி அறிவு பெற்றோர் விழுக்காடு?

#16. மக்கள் தொகை குறித்த பாடங்களை படிப்பது?

#17. குறைந்த பாலின விகிதம் கொண்ட மாவட்டம் எது?

#18. ____ மிக அதிக மக்கள் அடர்த்தி கொண்ட மாவட்டம்?

#19. தமிழ்நாட்டில் மகளிர் சுய உதவிக் குழு தொடங்கப்பட்ட இடம்?

#20. மாவட்டங்களில் மிக குறைந்த மக்கள் அடர்த்தி உடையது ___?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNUSRB என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம்