சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 29 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம்?
#2. பருத்தி ஒரு __பயிர்?
#3. வறட்சியிலும் வளரும் பயிர்?
#4. கடற்கரை பகுதிகளில் நிலவுவது________ காலநிலை?
#5. தென்மேற்கு பருவக்காற்று______ முதல்________வரை வீசுகிறது?
#6. நார்வெஸ்ட் எனும் தலைக்காற்று பஞ்சாப்பில்________ என அழைக்கப்படும்?
#7. ஐந்து முதல் பத்து வருடங்களுக்கு ஒரு முறை காணப்படும் ஒரு வானிலை நிகழ்வு?
#8. மேற்கத்திய இடையூறு காற்றினை இந்தியாவிற்கு கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகிப்பது?
#9. புவிபரப்பிலிருந்து உயரே செல்ல செல்ல ___உயரத்திற்கு 1°Cவீதம் வெப்பம் குறைகிறது?
#10. மான்சூன் என்ற சொல் மௌசிம் என்ற ___சொல்லிலிருந்து வந்தது?
#11. வறண்ட நிலப் பகுதியில் காணப்படும் மண் ___ ஆகும்?
#12. பருவக்காற்று காடுகள்______ என்றும் அழைக்கப்படுகின்றன?
#13. மோனோசைட் மணலில் காணப்படும் தாது?
#14. மாங்குரோவ் காடுகளை மேற்கு வங்கத்தில் ___என அழைப்பர்?
#15. இந்தியாவின் முதல் நீர் மின் நிலையம் நிறுவப்பட்ட இடம்?
#16. நெல் அதிகமாக விளையும் மண்?
#17. தேயிலை மற்றும் காப்பி பயிர் அதிகமாக விளையும் இடம்?
#18. இந்தியாவில்________ நிலவுகிறது?
#19. கங்கை ஆற்றின் பிறப்பிடம்?
#20. இந்தியாவின் மிக உயரமான சிகரம்?
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNUSRB என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம்





