சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 23

சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 23

சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 23 என்பது எண் கணக்குகளில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. ஒரு வகுப்பிலுள்ள மாணவர்களின் எண்ணிக்கை மாணவிகளின் எண்ணிக்கையை விட 2 மடங்கு அதிகம் கீழ்காண்பவைகளில் எது மொத்த எண்ணிக்கையாக இருக்காது?

#2. ரவி என்பவர் ஒரு வரிசையில் முன்புறம் இருந்து 8 வதாகவும்இ பின்புறம் இருந்து 8 வதாகவும் நிற்கிறார்இ எனில் அந்த வரிசையில் நின்றிருந்த மொத்த நபர்கள் எத்தனை பேர்?

#3. ஒரு பையில் உள்ள 25 பைசா மற்றும் 50 பைசா நாணயங்களின் எண்ணிக்கை 240. மற்றும் அவற்றின் மதிப்பு ரூ.110 எனில் 50 பைசா நாணயங்களின் எண்ணிக்கை என்ன?

#4. பூனை, கோழிகள் அடங்கிய குழுவில் கால்களின் எண்ணிக்கை அங்குள்ள தலைகளின் இரு மடங்கு எண்ணிக்கையைவிட 24 அதிகம் எனில் பூனைகளின் எண்ணிக்கை என்ன?

#5. ஒரு எண்ணை 24 ஆல் வகுக்கும் போது 66 ஈவு ஆகவும்இ 0 மீதியாகவும் கிடைக்கிறது. அதே எண்ணை 23 ஆல் வகுத்தால் கிடைக்கக்கூடிய மீதி என்ன.

#6. சுரேஷ் என்பவர் பின்புறம் இருந்து 49 வது தரத்தில் உள்ளார். அவரின் நண்பர் பின்புறம் இருந்து 58 வது தரத்தில் உள்ளார். எனில் அவரது நண்பர் முன்புறம் இருந்து எத்தனையாவது தரம்?

#7. சதீஷ் என்பவர் ஒரு வரிசையில் முன்புறம் இருந்து 12 வது நபராக உள்ளார். அதே போன்று கமல் என்பவர் பின்புறம் இருந்து 15 வது நபராக உள்ளார். மேலும் கமல் என்பவர் சதிஷிலிருந்து 4 வது நபராக உள்ளார். எனில் அந்த வரிசையில் இருந்த மொத்த நபர்கள் எத்தனை பேர்?30

#8. ஒரு கிராமத்தில் 2400 மக்கள் உள்ளனர். ஒவ்வொரு 24 மக்களுக்கும் ஒரு மக்கள் பிரதிநிதி உள்ளார் எனில் அக்கிராமத்தில் உள்ள தலைவர்கள் எத்தனை பேர்?

#9. ஒருவர் தன்னிடம் உள்ள இனிப்புகளை சிறுவர்களுக்கு பகிர்ந்து அளிக்கிறார். ஒவ்வொருவருக்கும் 2 (அ) 3 (அ) 4 அளித்தால் ஒவ்வொரு முறையும் 1 மீதம் உள்ளது ஆனால் 5 அளித்தால் மீதம் இல்லாமல் தீர்ந்து விடுகிறது எனில் அவரிடம் இருந்த மொத்த இனிப்புகள் எத்தனை?

#10. ஒரு வகுப்பிலுள்ள மாணவர்களின் எண்ணிக்கை மாணவிகளின் எண்ணிக்கையை விட 2 மடங்கு அதிகம் கீழ்காண்பவைகளில் எது மொத்த எண்ணிக்கையாக இருக்காது?

#11. ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் 6 ஆண்கள் மற்றும் 2 பெண்களின் மொத்தச் சம்பளம் ரூ.46000. மேலும் பெண்களின் சம்பளம் ஆண்களை விட ரூ.1000 அதிகம் எனில் பெண்களின் சம்பளம் என்ன?

#12. ஒரு பள்ளியில் உள்ள மாணவர்கள் வரிசையாக நிற்க வைக்கப்பட்டுள்ளனர். ஒரு வரிசைக்கு 24 மாணவர்கள் உள்ளனர். மொத்தம் 30 வரிசையில் மாணவர்கள் நின்றுள்ளனர். அம்மாணவர்களை ஒரு வரிசைக்கு 20 பேர் வீதம் நின்றால் எத்தனை வரிசையில் நிற்பார்.

#13. ஒரு வகுப்பிலுள்ள மாணவர்களின் தரவரிசைப் பட்டியலில் அருள் என்பவர் முன்புறம் இருந்து 11 வது நபராகவும்இ பின்புறம் இருந்து 25 வது நபராகவும் உள்ளார். எனில் அந்த வகுப்பில் உள்ள மொத்த மாணவர்கள் எத்தனை பேர்?

#14. ஒருவர் ஒரு தேர்வில் தவறாக எழுதிய கேள்விகளை விட இரு மடங்கு சரியாக எழுதியுள்ளார். மொத்தம் அவர் 36 கேள்விகளுக்கு பதில் அளித்து 72 மதிப்பெண் பெற்று இருந்தால் சரியாக எழுதிய ஒவ்வொரு கேள்விக்கும் எத்தனை மதிப்பெண் ?

#15. ஒரு வகுப்பில் 75 பேர் உள்ளனர். இதில் மாணவர்இ மாணவியர் விகிதம் 8 : 7 எனில் மாணவிகள் எத்தனை பேர் ?

#16. ராஜீ தன்னிடமுள்ள நிலத்தை இரு பாதியாக பிரிக்கிறார். அதில் ஒரு பாதியை தன் நான்கு மகன்களுக்கும் 2 ஏக்கர் வீதம் பிரித்து கொடுக்கிறார்இ எனில் அவர் வைத்திருந்த மொத்த நிலம் எவ்வளவு?

#17. ஒரு எண்ணை 5 ஆல் வகுத்து அதனுடன் 10 ஐ கூட்ட 40 கிடைக்கிறது. எனில் அந்த எண்ணைக் காண்க.

#18. ராஜேஷ் என்பவரிடம் ரூ.1இ ரூ.5இ ரூ.10 நோட்டுகள் உள்ளன. அவரிடம் உள்ள மொத்தப் பணத்தின் மதிப்பு ரூ.256 மேலும் மூன்று நோட்டுகளின் எண்ணிக்கையும் சமமாக உள்ளன. எனில் ரூ.5 நோட்டுக்களின் மொத்த மதிப்பு எவ்வளவு?

#19. ஒருவர் தன்னிடம் உள்ள இனிப்புகளை சிறுவர்களுக்கு பகிர்ந்து அளிக்கிறார். ஒவ்வொருவருக்கும் 2 (அ) 3 (அ) 4 அளித்தால் ஒவ்வொரு முறையும் 1 மீதம் உள்ளது ஆனால் 5 அளித்தால் மீதம் இல்லாமல் தீர்ந்து விடுகிறது எனில் அவரிடம் இருந்த மொத்த இனிப்புகள் எத்தனை?

#20. ஒரு எண்ணை இருமடங்காக்கி அதனுடன் 9 ஐ கூட்டி கிடைக்கின்ற மதிப்பை 3 ஆல் பெருக்கினால் 75 கிடைக்கிறது எனில் அந்த எண்ணைக் காண்க.

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNUSRB என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம்