சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 21

சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 21

சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 21 என்பது 11 ஆம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. தமிழ்மாதின் இனிய உயர்நிலை என்று பாராட்ட பெறுவது.

#2. ஆதிரை என்ற கவிதை நூலின் ஆசிரியர்?

#3. சைவத் திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகள் யாரால் பாடப்பட்டவை?

#4. நரிவிருத்தம் எனும் நூலின் ஆசிரியர் யார்?

#5. சீறத் என்பது என்ன மொழி

#6. நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் மூன்றாவதாக இருப்பது

#7. மிடறு என்பது

#8. ஞானரதம் ஆசிரியர் யார்?

#9. சுதேச கீதங்கள் என்ற நூலின் ஆசிரியர்?

#10. வல்சி என்பதன் பொருள் தருக.

#11. திருநாவுக்கரசர் பிறந்த ஊர்?

#12. அரிவை என்பதன் பொருள் தருக.

#13. திருக்குறள் என்பது

#14. கூழை என்பது?

#15. கெந்தம் என்பதன் பொருள்?

#16. சார்ங்கம் என்பதன் பொருள்?

#17. ஏகன் பொருள் தருக.

#18. தென்றல்விடு தூது என்ற நூலின் ஆசிரியர் யார்?

#19. படர்க்கை பலர்பாலின் பால் வினைமுற்று விகுதிகள்

#20. மனோன்மணீயம் என்னும் நூல் எத்தனை அங்கங்களைக் கொண்டது.

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNUSRB என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம்