சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 20 என்பது 6 ஆம் வகுப்பு புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. பின்வருபவர்களில் பாக்டீரியாவைக் கண்டுபிடித்தவர் யார்?
#2. பின்வருவனவற்றில் போருத்தமற்றதைத் தேர்க.
#3. வெறிநாய்க்கடி நோயை ஏற்படுத்தும் வைரஸ் எது?
#4. _________ மட்டுமே நிழல்களை உருவாக்குகின்றன.
#5. எலக்ட்ரான் நுண்ணோக்கியை கண்டறிந்தவர்?
#6. செல்லின் கட்டுப்பாட்டு மையம் என்றழைக்கப்படும் செல்லின் நுண்ணுருப்பு?
#7. செல்லுக்குள்ளே ஒரு தனி உலகம் இருப்பதை கண்டறிந்தவர் யார்?
#8. பன்னாட்டு அலகு முறை எந்த வருடம் ஏற்படுத்தப்பட்டது?
#9. சூரிய கிரகணத்தின் போது பின்வருவனவற்றில் தவறான இணை எது?
#10. பின்வருவனவற்றில் பொருத்தமற்றதைத் தேர்க
#11. பென்சிலியம் நோட்டேட்டம் என்ற பூஞ்சையிலிருந்து பென்சிலின் என்ற மருந்தைக் கண்டறிந்தவர் யார்?
#12. புவியில் அதிக வகைபாடுகள் கொண்ட உயிரிகள்?
#13. சோப்பு தயாரிக்க பயன்படும் முக்கிய வேதிப்பொருள்?
#14. பின்வருவனவற்றில் ஈரப்பசையற்ற சிறப்பு வகைச் செல்களால் ஆனவை எது?
#15. அமீபா ஒரு
#16. விலங்கு செல்லில் மட்டுமே இருக்கும் செல் நுண்ணுருப்பு?
#17. பின்வருவனவற்றுள் வெப்ப இளகும் நெகிழி எது?
#18. இந்தியாவின் முதல் அனுமதி பெற்ற சிமெண்ட் தொழிற்சாலை தொடங்கப்பட்ட மாநிலம்
#19. செல்லின் புரதத் தொழிற்ச்சாலை எனப்படும் செல் நுண்ணுறுப்பு?
#20. பெரி – பெரி என்னும் நோய் எதன் குறைபாட்டால் ஏற்படுகிறது?
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNUSRB என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம்





