சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 19 என்பது 10 ஆம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. தேன்மொழி – இலக்கண குறிப்பு தருக.
#2. மும்பையில் அம்பேத்கர் சிறுது காலம் _______ பேராசிரியராகப் பணியாற்றினார்.
#3. பணை என்னும் சொல்லின் பொருள் ______ என்பதாகும்.
#4. சீறாப்புராணம் ________ காண்டங்களை உடையது.
#5. இருசொற்கள் செர்ம்போது தோன்றல், கெடுதல், திரிதல் ஆகிய மாற்றங்கள் ஏற்படுமாயின் அது
#6. ஒளிப்படம் எடுக்கும் முறையை எந்த ஆண்டு கண்டுபிடித்தனர்?
#7. வாகீசர் என்றழைக்கப்பட்ட சமயக்குரவர்?
#8. இறையருள் பெற்ற திருக்குழந்தை என்று பாராட்டப்படுபவர்?
#9. விரை என்பதன் பொருள் தருக.
#10. Motion Pictures என்பதன் தமிழ்ப்பொருள்?
#11. ஒரு வினைமுற்றுச் சொல், எச்சப்பொருளில் வந்து, மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது
#12. இரட்டித்து நின்று பொருள் உணர்த்தும் சொற்கள் இரட்டித்தே வரும், பிரித்தால் பொருள் தராது, எது?
#13. பூனை ______
#14. பன்னிரு ஆழ்வார்கள் பாடியருளிய தேனினும் இனிய தீந்தமிழ் பனுவல் ________ ஆகும்.
#15. பெரிய புராணத்தை அருளியவர் யார்?
#16. கலித்தொகையை தொகுத்தவர்
#17. “எள்ளுவர்” இச்சொல்லை அலகிட்டால் ________ எனப்பிரியும்.
#18. போலிப்புலவர்களில் செவியை அறுப்பவர் யார்?
#19. திணைமாலை நூற்றைம்பது என்னும் நூலின் ஆசிரியர் யார்?
#20. திருக்கை வழக்கம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNUSRB என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம்





