சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 15

சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 15

சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 15 என்பது 8 ஆம் வகுப்பு அறிவியல் புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. குரல் வலையை ஆப்பிள் என்று கூறியவர்?

#2. பயோபோல் என்பது __________

#3. மூலக் கூறுகளின் உண்மையான இயக்கத்தால் வெப்பம் பரவும் முறை?

#4. சைட்டானில் உள்ள புரோட்டோபிலாசத்தில் ________ எனப்படும் கருமையான துகள்கள் உள்ளன.

#5. பின்வருவனவற்றில் எது சிதை மாற்றம்?

#6. பறவை மனிதன் என்றழைக்கப்பட்டவர்

#7. மின் முலாம் பூசப்பட்ட வேண்டிய பொருள் _____ மின்வாயாக செயல்படும்.

#8. நீர் உறையும் போது அதனுடைய பருமன் எத்தனை சதவீதம் அதிகமாகும்?

#9. கண்ணாடித் தண்டைப் பட்டுத்துணியால் தேய்க்கப்படும் போது _____ பெறப்படுகிறது.

#10. பேசில்லஸ் சப்டிலிஸ் என்ற பாக்டீரியாவில் இருந்து பெறப்படும் எதிர் மருந்து?

#11. எலும்பை சுற்றியுள்ள கடினமான தோல்

#12. அடோலஸரே என்ற இலத்தீன் சொல்லின் பொருள் யாது?

#13. வாயு நிலையில் உள்ள தனிமம் எது?

#14. இடிதாங்கியை கண்டுபிடித்தவர் யார்?

#15. பூக்கும் தன்மையற்ற இரு வாழ்விகள் என்றழைக்கப்படுவது எது?

#16. வளிமண்டல அழ்குத்தத்தை அளக்க பயன்படும் கருவி?

#17. தொழிற்சாலைகள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களின் குளிரூட்டியாக பயன்படும் நீர் ______ ஆகும்.

#18. பின்வருபவர்களில் எலக்ட்ரான் மற்றும் ஐசொடோப்புகளை கண்டறிந்தவர் யார்?

#19. நம் உடலில் காணப்படும் மிகச்சிறிய எலும்பு

#20. 2009 ஆம் ஆண்டு வேதியியலுக்காக நோபல் பரிசினை பெற்றவர்களில் தவறானவர் யார்?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNUSRB என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம்