சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 14 என்பது 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. கடல் மட்டத்தில் நிலவும் காற்றழுத்தத்தின் சராசரி அளவு _______ மில்லி பார்களாகும்..
#2. இரு கட்சிமுறை உள்ள நாடு
#3. அதிவீரராம பாண்டியன் _____ என்னும் நூலையும் எழுதினார்.
#4. துளசிதாசர் எழுதிய நூல்
#5. குருநானக் நிறுவிய மதம்
#6. காலநிலையை பொறுத்தவரை ஒரு திட்டமான சராசரி காலம் என்பது _______ ஆண்டுகளாகும்.
#7. கன்னட மொழியில் “கவிராச மார்க்கம்” என்ற இலக்கியத்தை படைத்தவர்?
#8. கி.பி.1325 இல் இளவரசர் ஜுனாகான் _______ என்ற பட்டப்பெயருடன் அரசரானார்.
#9. எந்த ஆண்டில் முதன்மையான குழந்தைகளுக்கான தேசிய விருது ஏற்படுத்தப்பட்டது?
#10. காவிரி ஆற்றின் குறுக்கே கல்லணையைக் கட்டியவர்
#11. _________ மேகங்கள் மழை பொழிவு இடி மற்றும் மின்னலோடு தொடர்புடையவை.
#12. அலாவுதீன் கில்ஜி தம்மை _____யாகக் கருதினார்.
#13. இந்தியக் குடியரசு _____ இன் படி நிர்வகிக்கப்படுகிறது.
#14. பிரதிகார மன்னர்களில் மிகவும் வலிமையுடன் விளங்கியவர்?
#15. ________ மாநிலங்களில் மாநிலக் கட்சி என ஒப்புதல் பெற்ற கட்சிகள் தேசிய கட்சிகள் ஆகும்.
#16. முதலாம் தரைன் போரில், முகமது கோரியைத் தோற்கடித்தவர் _____ ஆவார்.
#17. கிருஷ்ண தேவராயரின் அவையை அலங்கரித்த எட்டு அறிஞர்கள் ________ என அழைக்கப்பட்டனர்.
#18. உண்மை, நேர்மை, அன்பு ஆகியவற்றை வாழ்க்கையில் கடைபிடிக்குமாறு வலியுறுத்தியவர்?
#19. இந்தியக் கோயில் கட்டடக்கலையின் தொட்டில் எனச் சிறப்பிக்கப்படுவது?
#20. இடர் தணித்தல் என்பதன் பொருள்?
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNUSRB என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம்





