இந்திய சுதந்திர போராட்டம் கட்டுரை என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட எளிமை கற்றல் தொகுப்பு. தெரிந்து செய்து கொள்ளுங்கள்.
சுதந்திர போராட்டம் எளிமை கற்றல்: 📖
கல்வி RRB, AFCAT, SSC & UPSC போன்ற ஒன்றிய அரசு தேர்வுகளுக்கு பயனுள்ளதாக அமையும். கேள்வி பதில் பொத்தானை அழுத்தியவுடன் எளிமை கற்றல் கல்வியை காணலாம்.
When did theosophical Society Founded?_______ ans: 1975
தீ இளஞ்சிவப்பு (75) நிறத்தில் எரியும்.
Banaras Hindu University founded by the __________ ans: Madan mohan maalaviya
(மதன்) மது பானம்.
who was founder of Swaraj Party ___________ ans: Motilal neru
போராட்ட மோதலால் சுயராஜ்ஜியம் கிடைத்திடும்.
In which year Dandi Salt march happened _________ ans: 1930
உப்பின் மீதான வரியை எதிர்த்து தட்டி (30) கேட்டனர்.
Who is the Founder of swatantra party? ________ Rajagopalaachchari
ராஜ தந்திரம்.
Who was Published Young india magazine? ________ ans: mahatma Gandhi
முதியோர் இளையோருக்கு ஆலோசனை கூறுவார்கள். காந்தி தாத்தா.
Who gave the slogan Do or die during india’s freedom struggle?_____ ans: mahatma gandhi
உடை (Die) இல்லாமல் திரிபவர் காந்தி
The party which was launched by the Subash Chandra Bose? All india Forward bloc
சந்திரன் பிளாக் நிறத்தில் இருந்தால் அம்மாவாசை.
What is the title british confer with Gandhi which reliquished by him?______________ ans: kaiser e-Hind
இந்தியாவின் சுதந்திரத்திற்காக கை கொடுத்து தூக்கியவர் காந்தி.
Who is called as Frontier gandhi? _________ ans: khan apdul Ghaffar Khan.
கேள்வியிலே பதிலை கண்டறியலாம், காந்தி கான் கான்.
The report on Indian constitutional act reform commonly known as Montague chelmsford report parepared on? _________ ans: 1918
ஆங்கிலேயருக்கு மண்டையில் நட்டு (18 one+eight) கழண்டு விட்டது.
மேலும் கூடுதல் இந்திய சுதந்திர போராட்டம் கட்டுரை பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
1919





