சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 13

சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 13

சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 13 என்பது 9 ஆம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. குறுந்தொகை எவ்வகை நூல்களுள் ஒன்று

#2. மணிமேகலை என்ற நூலின் ஆசிரியர்?

#3. நாய் கத்தும் – இது எவ்வகை வழு?

#4. உவர்ப்பு என்ற சொல்லின் பொருள்?

#5. மணிக்கொடி என்னும் இதழில் புதுக்கவிதை எழுதியவர் யார்?

#6. ஞானரதம் _______ நூலின் ஆசிரியர் யார்?

#7. பெயர்ச்சொல் அளபெடுத்து, வினையெச்சப் பொருளில் மட்டும் வருவது?

#8. உவமை கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார்?

#9. தேன்மழை என்ற நூலின் ஆசிரியர் யார்?

#10. செய்யுளின் எல்லா அடிகளையும் முன்பின்னாக மாற்றி பொருள் கொண்டால் பொருளும் ஓசையும் சிதையாமல் வருவது?

#11. திருவள்ளுவரை படித்துப்பார் – இது எவ்வகை ஆகுபெயர்?

#12. நிலைமொழியின் ஈறும் வருமொழியின் முதலும் சேர்வது

#13. சீர்கள் பல அடுத்து நடப்பது?

#14. மலரும் மாலையும் என்ற நூலின் ஆசிரியர் யார்?

#15. பெண்மை என்ற நூலின் ஆசிரியர் யார்?

#16. ஆன்ற என்ற சொல்லின் பொருள்?

#17. காற்று மண்டலம் ஒரு __________

#18. மாற்றார் என்ற சொல்லின் பொருள்?

#19. அளவடி எவ்வாறு அழைப்பர்

#20. தமிழுக்குத் தொண்டுசெய்வோன் சாவதில்லை _______ இது யாருடைய கூற்று?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.

TNUSRB என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம்