சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 11

சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 11

சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 11 என்பது 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. ஒழுங்கு முறை சட்டத்தின்படி உச்சநீதிமன்றம் அமைக்கப்பட்ட இடம்

#2. பருத்தி தொழிற்சாலை ஒரு _____ தொழிலாகும்.

#3. வாரிசு இழப்பு கொள்கை _______ ஆல் அறிமுகப்படுத்தப்பட்டது?

#4. பெரிய அளவில் உற்பத்தி திறன் கொண்ட தொழிலகங்களுக்கு _________ முதலீடு தேவை.

#5. 1857 ஆம் ஆண்டு சிப்பாய் புரட்சிக்கு ________ முக்கியமான அரசியல் காரணம் ஆகும்.

#6. வேலூர் சிப்பாய் புரட்சி நடைபெற்ற ஆண்டு

#7. எந்த ஆண்டு ஒழுங்குமுறைச் சட்டம் கொண்டுவரப்பட்டது?

#8. செர்ஷா டெல்லியில் புகழ்பெற்ற _______ சிறந்த கட்டடத்தை உருவாக்கினார்.

#9. தொழிற்புரட்சியை ஏற்படுத்திய எரிபொருள் _______ ஆகும்.

#10. சுவிட்சர்லாந்து _______ உற்பத்திக்கு புகழ்பெற்றது.

#11. இலத்தீன் அமேரிக்கா ________ மற்றும் மூலப் பொருள்களையும் ஏற்றுமதி செய்கிறது.

#12. _______ மனித உரிமைகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

#13. புரந்தர் உடன்படிக்கை _______ என்பவருக்கும் சிவாஜிக்கும் இடையே ஏற்ப்பட்டது.

#14. _______ என்பது ஒரு பெரிய துறைமுகமாகும்.

#15. காற்று ஆற்றலை அதிகமாகப் பயன்படுத்தும் கண்டம்

#16. வைரம் அறுக்கும் தொழிற்சாலைக்கு _______ பணியாளர் தேவைப்படுகிறது.

#17. வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடம்

#18. ______ இந்தியத் தலைமை ஆளுநரின் நிர்வாக குழுவின் முதல் கட்ட உறுப்பினர் ஆவார்.

#19. நெல் ஒரு _______ பயிராகும்

#20. இறப்பு விகிதத்தினை விட பிறப்பு விகிதம் அதிகமாக இருப்பின் மக்கள் தொகை __________.

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNUSRB என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம்