சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 10 என்பது 8 ஆம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. வடலூரில் சமரச சுத்த சன்மார்க்க சங்கம் அமைத்தவர் யார்?
#2. நளவெண்பா நூலின் ஆசிரியர்?
#3. வழக்கு எத்தனை வகைப்படும்?
#4. பிரித்தால் பொருள் தருவது.
#5. நாடகமேத்தும் நாடகக் கணிகை யார்?
#6. ஆறுமுக நாவலரை, “வசனநடை கைவந்த வல்லாளர்” என்று பாராட்டியவர் யார்?
#7. ஞாயிற்றை சுற்றியுள்ள பாதையை ஞாயிறு வட்டம் என்று கூறும் நூல்?
#8. கவிதை __________
#9. சீர்கள் ஒன்றுடன் ஒன்று பொருந்த அமைவது?
#10. எந்த ஆண்டு “இணைய தளத்திற்கு உலாலாவிய வலைபின்னல்” எனப் பெயரிட்டனர்?
#11. கம்பராமாயணம் – நூலின் ஆசிரியர்?
#12. தமிழின் தொன்மையை உலகறிய செய்தவர்?
#13. “மாதவஞ்சேர் மேலோர் வழுத்தும் குனங்குடியான்” என்று புலவர் பெருமக்களால் புகழப்பட்டவர்?
#14. மேதி – பொருள் தருக.
#15. திங்கள் மறைப்பு _______
#16. உதயம் – பொருள் தருக.
#17. வெற்றிலை நட்டான் _______ ஆகுபெயர்?
#18. வளவன் ஏவா வானவூர்தி என்று கூறும் நூல்?
#19. தேசிய வனவிலங்குப் பூங்காக்களின் எண்ணிக்கை?
#20. நயன் – பொருள் தருக.
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNUSRB என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம்





