சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 7

சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 7

சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 7 என்பது 10 ஆம் வகுப்பு அறிவியல் புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. குழியாடியின் பயன்களில் தவறானது?

#2. ஈஸ்டின் காற்றில்லா சுவாசத்தினால் உண்டாவது?

#3. எந்த அடியில் பொருளின் முழு உருவமும் தோன்றும்?

#4. அணுவின் உருவலவானது ஒரு தொடரில் இடமிருந்து வலமாக செல்லும் போது ______

#5. மின்னோட்டக்கம்பிக்கும், நடுநிலைக் கம்பிக்கும் இடையே மின்னழுத்த வேறுபாடு

#6. ஜூலை 1996 ஆம் ஆண்டு டாக்டர் அயான் வில்மட் உருவாக்கிய குளோனிங் செம்மறி ஆட்டுக்குட்டியின் பெயர்?

#7. எக்சொகிரைன், என்டோகிரைன் – ஆக செயலாற்றும் நாளமில்லாச் சுரப்பி _________

#8. தைராக்சினின் குறை சுரப்பால் ஏற்படும் குறைபாடுகளில் தவறானது?

#9. _________ ஒன்று அதற்கு மேற்பட்ட இடப்பெயர்ச்சி செய்யத்தக்க ஹைட்ரஜன் அணுக்களை கொண்டவை.

#10. கீழுள்ளவற்றுள் பாரம்பரியத் தன்மை கொண்டது ___________

#11. ஒத்த அணு எண்களையும் வேறுபட்ட நிறை எண்களையும் கொண்ட ஒரு தனிமத்தின் வெவ்வேறு அணுக்கள் _____ எனப்படும்.

#12. மின்திறனின் SI அலகு?

#13. மாங்கனி கல் போன்ற கனி என்றழைக்கப்படுகிறது. ஏனெனில் இதன் ______

#14. கார்பனின் எந்த புறவேற்றுமை வடிவம் கால்பந்து வடிவில் 60 கார்பன் அணுக்களை கொண்டுள்ளது?

#15. நியூரான்கள் துணை செல்கள் ________ ஆகும்.

#16. நாளமில்லா சுரப்பிகளின் நடத்துநர் எனப்படுவது?

#17. இயற்க்கை வாயுவில் காணப்படும் முதன்மையான பொருள் _______

#18. மூளைக்குள்ளும் வெளியேயும் நரம்புத் தூண்டல்களை கடத்துவதாகவும், அனிச்சை செயலின் மையமாகவும் செயல்படுவது?

#19. நிறைவுற்ற ஹைட்ரோ கார்பன்கள் எனப்படுவது?

#20. மின்னழுத்த வேறுபாட்டின் SI அலகு

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

julia victory

julia cry

TNUSRB என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம்