சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 6

சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 6

சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 6 என்பது 7 ஆம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. நெறி என்பதன் பொருள் தருக

#2. கீழ்கண்டவற்றில் சரியான வழக்குச் சொற்கள் நீக்கிய தொடரைக் காண்க

#3. உன்பொழுது நீராடி உண்டாலும் என்பெறினும் பால்பற்றிச் சொல்லா விடுதலும் – தோவற்றிச் – இப்பாடல் வரிகள் இடம் பெற்ற நூல் எது?

#4. திரைக்கவித் திலகம் என்று அழைக்கப்படுபவர் யார்?

#5. விளி வேற்றுமை என அழைக்கப்படும் வேற்றுமை எது?

#6. “பாவலர் மணி” என்ற பட்டம் பெற்றவர் யார்?

#7. நீயன்றி மண்ணுண்டோ , விண்ணுண்டோ, ஒளியுண்டோ, நிலவுமுண்டோ – இப்பாடலைப் பாடியவர்?

#8. தமிழகத்தின் “வோர்ட்ஸ்வொர்த்” என்று அழைக்கப்படுபவர் யார்?

#9. திரிகடுகம் பாடல்களில் எத்தனை வகையான மருந்து பெயர்கள் உள்ளன?

#10. தானை – என்பதன் பொருள்?

#11. திருசெந்திற்கலம்பகம் என்னும் நூலை இயற்றியவர்?

#12. கனகம் – பொருள் தருக.

#13. துன்னலர் – பொருள் தருக.

#14. புண்ணியனார் – பொருள் தருக

#15. முல்லை நிலத்தில் _______ என்னும் வீரவிளையாட்டு நடைபெற்றது.

#16. நோய்க்கு மருந்து இலக்கியம் என்று கூறியவர் யார்?

#17. அறம் பெருகும் தமிழ்படித்தால், அகத்தில் ஒளிபெருகும் – என்று பாடியவர் யார்?

#18. பெண்ணின் பெருமை என்ற நூலின் ஆசிரியர் யார்?

#19. திரிகடுகம் எவ்வகை நூல்களுள் ஒன்று?

#20. வண்ணங்கள் குழப்பும் பலகைக்கு ________ என்று பெயர்.

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

julia victory

TNUSRB என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம்