பொது தமிழ் தேர்வு 94

பொது தமிழ் தேர்வு 94

பொது தமிழ் தேர்வு 94 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. பாரதியாரை மானசீக குருவாக கொண்டவர்.

#2. சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே அதைதொழுது படித்திடடி பாப்பா என்று கூறியவர்?

#3. வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே என்று பாடியவர் யார்?

#4. நாமக்கல் கவிஞருக்கு மத்திய அரசு ________ விருதளித்துச் சிறப்பித்தது.

#5. சாலை, இளந்திரையனுக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கப்பட்ட ஆண்டு எது?

#6. பகவத் கீதைக்கு உரை எழுதியவர் யார்?

#7. மலரும் மாலையும் என்ற நூலை எழுதியவர் யார்?

#8. பகுத்தறிவு கவிராயர் என்று அழைக்கப்பட்டவர் யார்?

#9. இன்ப இலக்கியம் என்ற நூலை எழுதியவர் யார்?

#10. குறள் நெறி இதழ் மூலம் தமிழின் பெருமையை எடுத்துக் கூறியவர்?

#11. புகழ்பெற்ற தமிழ்மொச் இலக்கியமாகக் குறிப்பிடப்படுவது எது?

#12. திருக்குறள் எவ்வகைப் பாவகையை சார்ந்தது?

#13. திருக்குறள், அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டதால் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

#14. திருக்குறளில் பாயிரம் என்னும் இயலில் எத்தனை அதிகாரங்கள் உள்ளது?

#15. திருக்குறள் கருத்துக்களை 1794 ஆம் ஆண்டு முதன் முறையாக ஆங்கில மொழியில் அறிமுகப்படுத்தியவர்

#16. தமிழ்நாட்டில் அய்யன் திருவள்ளுவர் சிலை எங்கு அமைக்கப்பட்டுள்ளது?

#17. திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து

#18. சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்கணக்கு நூல்களில் ஒன்றாக கருதப்படுவது

#19. திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் எத்தனை?

#20. திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.