சப் இன்ஸ்பெக்டர் தேர்வு

சப் இன்ஸ்பெக்டர் தேர்வு

சப் இன்ஸ்பெக்டர் தேர்வு என்பது 6 ஆம் வகுப்பு புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. சன்மார்க்க சங்கம், அறச்சாலை அமைத்தவர்

#2. உயிர்மெய் நெடில் எழுத்திற்கான மாத்திரை அளவு?

#3. பதினெண்கீழ்கணக்கு நூல்கள் பெரும்பாலானவை

#4. சாஸ்திரம் படிப்பது அந்த காலம் சரித்திரம் படிப்பது இந்த காலம் – இப்பாடல் வரியின் ஆசிரியர் யார்?

#5. சிறந்த ஊர்களைக் குறிப்பது எது?

#6. கோணி என்பதன் பொருள்

#7. மனைக்கு விளக்கு மடவாள் – இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல்

#8. தொழிலாளர் தினம் கடைபிடிக்கும் நாள்

#9. தமிழ்த்தாத்தா என்று அழைக்கப்படுபவர்

#10. மனித சாதி என்றால் ஓரினம் மட்டுமே வேண்டும் என்று கூறியவர்?

#11. பீற்றல் என்பதன் பொருள்

#12. ஈனும் என்பதன் பொருள் தருக

#13. சொல் எத்தனை வகைப்படும்?

#14. பழமொழி நானூறு என்ற நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை

#15. வணக்கம் வரும் சிலநேரம் குமாரகண்ட வலிப்புவரும் சிலநேரம் வலியச் செய்ய – இப்பாடல் வரி இடம் பெற்ற நூல்?

#16. மாத்திரையின் கால அளவை குறிப்பது

#17. அல்மோரா சிறை உள்ள இடம்

#18. பால் எத்தனை வகைப்படும்?

#19. தமிழ்நாட்டில் எத்தனை பறவை புகலிடங்கள் உள்ளன.

#20. வைக்கம் வீரர் என்பவர்

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

TNUSRB என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம்