TNPSC பொது அறிவு தேர்வு 91 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. செறிவூட்டப்பட்ட யுரேனியம் என்பது
#2. ஒரிசா கடற்கரை பெரும்புயலால் தாக்கப்பட்ட ஆண்டு
#3. கடலினடியில் ஏற்படும் நிலா நடுக்கத்தால் உருவாகும் நீண்ட இராட்சத பேரழிவு அழிகள்
#4. மெய்கீர்த்தி என்பது
#5. சமூகவியல் என்ற சொல் தோற்றுவிக்கப்பட்டது
#6. யாருடைய ஆட்சிக் காலத்தில் உடன்கட்டை ஏறுதல் பழக்கத்தில் இல்லை?
#7. ஆரியர்கள் இந்தியாவில் நுழைந்தது மட்டும் அல்லாது தங்களுடைய கலாச்சாரத்தை தமிழ் கலாச்சாரத்துடன் எதன் மூலம் புகுத்தினர்?
#8. இந்திய அரசியலமைப்பின் முகவுரையை தயாரித்தவர்
#9. லோக்சபாவிற்கு யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவது
#10. அடிப்படை உரிமைகள் அரசியலமைப்பின் மனசாட்சி என்று அழைத்தவர் யார்?
#11. ராஜ்யசபா நியமன எம்.பி.,க்கள் முறையை எந்த அரசியலமைப்பில் இருந்து எடுக்கப்பட்டது?
#12. ஜனாதிபதியின் பாராளுமன்ற உரியை தயாரிப்பவர்
#13. இரட்டை பதிவு கணக்கு பதிவியல் முறையினைக் கண்டுபிடித்தவர்
#14. இந்தியாவில் பின்பற்றப்படும் வங்கி முறையானது
#15. முதல் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற ஆண்டு
#16. மறு ஏற்றுமதி வணிகம் என்றால் என்ன?
#17. இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற ஆண்டு
#18. இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் 1930 ஆம் ஆண்டுடன் தொடர்புடையது
#19. சமூகவியல் என்ற சொல்லை தோற்றுவித்தவர்
#20. எம்ப்ளாய்மெண்ட் தமிழ் இணையதளத்தின் முகவரி என்ன?
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





