TNPSC பொது அறிவு தேர்வு 90 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. தேசிய வேதியியல் ஆய்வுகூடம் உள்ள இடம்
#2. 1996 ஆம் ஆண்டின் உலக கிரிக்கெட் பட்டத்தை வென்ற நாடு
#3. இந்தியாவின் பிரபலமான சதுரங்க ஆட்டக்காரர்
#4. கல்கத்தா துறைமுகம் அமைந்துள்ள நதி
#5. தென்னிந்தியாவின் மான்செஸ்டர்
#6. இந்தியாவின் முக்கிய செய்தித் தொழில்நுட்ப மையம் உள்ள இடம்
#7. வங்கதேசம் சுதந்திரமடைந்த ஆண்டு
#8. மத்தியபிரதேசத்தின் தலைநகரம்
#9. தென்னிந்தியாவில் உள்ள உயர்ந்த சிகரம்
#10. இந்தியாவில் வறுமைக் கோட்டை நிர்ணயித்த கமிட்டி எது?
#11. தமிழகத்தின் மக்கள் தொகை 2001 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி எவ்வளவு?
#12. கீழ்கண்டவற்றுள் மாறுபட்டது எது?
#13. வித்தை பட்டைத் தீட்ட பயன்படுவது எது?
#14. ஒரு பொருளின் வேகம் இரட்டிப்பாகும் போது அதன் இயக்க ஆற்றல்
#15. ஒரு பொருள் சீரான திசைவேகத்தில் செல்லும்போது அதன் வேக வளர்ச்சி
#16. டைனமோவின் தத்துவத்தை கண்டறிந்தவர்
#17. மின் சாதனங்களுக்கு புவி இணைப்பு தரப்படுவது
#18. பணிக்காட்டியின் சாதாரண உப்பு கலக்கப்படும் போது உருகுநிலை
#19. டி.என்.ஏ. என்பது எதனால் உண்டாக்கப்பட்டது?
#20. இரும்பு துருப்பிடித்தல் என்பது
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





