இந்திய கலாச்சாரம் கட்டுரை

இந்திய கலாச்சாரம் கட்டுரை

இந்திய கலாச்சாரம் கட்டுரை என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட எளிமை கற்றல் தொகுப்பு. தெரிந்து செய்து கொள்ளுங்கள்.

கலாச்சாரம் கற்றல்: 📖

கல்வி RRB, AFCAT, SSC & UPSC போன்ற ஒன்றிய அரசு தேர்வுகளுக்கு பயனுள்ளதாக அமையும். கேள்வி பதில் பொத்தானை அழுத்தியவுடன் எளிமை கற்றல் கல்வியை காணலாம்.

Which dance is related to solo dance?_____________ ans: Mohiniattam

தனியா செல்பவர்களை மோகினி பிடித்துவிடும் என்று பயமுறுத்துவார்கள்.

Religious Text of the Jewish____________________ ans: Torah

(யூதம்)யுத்தம் என்றால் சுத்தியல் வீரர் தோர் வந்துவிடுவார்.

what is makar sankanti? _____________ ans: Harvest Festival

மக்கா சோளத்தை அறுவடை செய்கிறார்கள்.

Dumhal traditional dance of which state __________ ans: Rajasthan

23 ஆம் புலிகேசியில், குதிரை விலகியவுடன் ராஜா டாமால் என்று விழுந்துவிடுவார்.

Festival “chapchar kut” is related to which state?_______ ans: Mizoram

ஐஸ்கிரீம் சப்பி சாப்பிட்டா மீசை ஓரம் படர்ந்து விடும்.

which is Harvest festival kerala __________ ans: Onam

ஓணம் என்பதை திருப்பி படித்தால் மண், மண்ணில் விளைந்த பொருளை அறுவடை செய்திடலாம்.

Annual buffalo race “kambala” festival in which state ______ ans: karnataka

கேள்வியிலே பதில் கம்பாலா ர்நாடகா.

panjabi festival Lohri is related to the ___________ ans: Worshipping Fire Element

பான்ச் ஆப் என்றால் நீர் என அர்த்தம் லாரியில் நெருப்பு பிடித்தால் நீரை ஊற்றி அணைக்க வேண்டும்.

Krishnanattam is famous dance of __________ ans: Kerala

கிருஷ்ணர் நீல கலரில் (கேரள்) இருப்பார்.

Tagore hill is located in which place __________ ans: Jharkhand

தாகத்திற்கு ஜாரில் நீர்

Konark Sun Temple is also called as the __________ ans: Black Pagoda

சூரிய நிழல் இருளாக இருக்கும்.

Nuakhai Social festival related to which state? _______ ans: Odisha

மாங்காய் கல் வைத்து அடிச்சு கீழே விழும்போது சாப்பிடலாம்.

பனாரஸ் பல்கலைக்கழகம் எங்கு அமைந்துள்ளது?

உத்திர பிரதேசம்

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading