அறிவியல் படிப்புகள் என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட எளிமை கற்றல் தொகுப்பு. தெரிந்து செய்து கொள்ளுங்கள்.
படிப்புகள் எளிமைக்கற்றல்: 📖
கல்வி RRB, AFCAT, SSC & UPSC போன்ற ஒன்றிய அரசு தேர்வுகளுக்கு பயனுள்ளதாக அமையும். கேள்வி பதில் பொத்தானை அழுத்தியவுடன் எளிமை கற்றல் கல்வியை காணலாம்.
Phytology is the study of __________ ans: Plants
மரங்களில் இருந்து விளையும் காய் கறிகளை கடித்து (Byte) உண்ணலாம்.
Micology is study of ______________ ans: Fungi
வடிவேலு காமெடியில், சார் மைக்கோட கவர் வாயில் இருக்கு என்பது நல்ல Fun ஆகா இருக்கும்.
Exobiology is the study of ___________ ans: Life in outer Space
எக்ஸ் என்பது வெளிப்புறம் என அர்த்தம்.
Palaentology is the Study of __________ ans: Fossil
பழைய சிதைவில் இருந்து எடுப்பதுதான் இயற்கை எரிபொருள் (Fossil Fuel)
Pathology is the study of ___________ ans: Disease
பேதியில போனால் நோய் இருக்குனு அர்த்தம்.
Pedology is the study of __________ ans: Soil
மணலை குவித்து படுக்கையாக பயன்படுத்தலாம்.
Histology is the study of __________ ans: Tissue
கேள்வியிலே பதில் hist <- Tis
Thermodynamics is the study of __________ ans: Heat
தெர்மல் என்றால் வெப்பம். அவ்வளவுதான்.
Geology is the study of __________ ans: Earth
National Geography சேனலில் புவியை பற்றி நன்கு எடுத்துரைப்பார்கள். மேலும் எருது பற்றியும் கூறுவார்கள்
Meteorology is the study of __________ ans: Atmosphere
இசையை மீட்டினால் நல்ல சுற்று சூழ்நிலை ஏற்படும்.
மேலும் கூடுதல் அறிவியல் படிப்புகள் பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
பூச்சிகள்





