TNPSC பொது அறிவு தேர்வு 87

TNPSC பொது அறிவு தேர்வு 87

TNPSC பொது அறிவு தேர்வு 87 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. நீலப்புரட்சி எதனுடன் தொடர்பு கொண்டது

#2. உலகின் மிகப்பெரிய தீவு எது?

#3. உணவு தானிய உற்பத்தி புரட்சியின் பெயர் என்ன?

#4. இந்தியாவில் மிக அதிகமான மழை பெறும் இடம்

#5. இந்திய மன்வகைகளுள் பொதுவாக பற்றாக்குறையாக காணப்படுவது

#6. பொகாரோ இரும்பு எக்கு ஆலை எந்நாட்டு உதவி மற்றும் தொழில்நுட்பத்துடன் நிறுவ பெற்றது?

#7. அலுமினியத் தாதுவின் பெயர்

#8. அலுமினியத்தின் மற்றொரு பயன்பாடு _____ என்ற வர்த்தகப் பொருளாகும்.

#9. எந்நகரம் செந்நகரம் என்று அழைக்கப்படுகின்றது?

#10. இரு நீர்மூலக்கூறுகளால் நீரற்றப்பட்ட மிக மென்மையான ஒரு கனிமம்

#11. வங்காளத்தின் தங்க இழை பயிர் எது?

#12. இவற்றில் எதில் ஏற்படும் மாற்றம் பொருளாதார வளர்ச்சியை அளக்க உதவும்?

#13. இந்தியாவில் மிக அதிக வருவாயைத் தரும் வரி

#14. சந்தையிலுள்ள பொருட்களின் பொதுவான விலை உயர்வால், அந்த நாட்டின் நாணயத்தின் பொருட்களை வாங்கும் திறன் உள்நாட்டுச் சந்தையில் குறைந்து போவதை குறிப்பது

#15. பணக்கொள்கையின் நோக்கம்

#16. மக்கள்தொகை பெருக்கத்தைப் பற்றி எச்சரிக்கை செய்த பொருளியல் அறிஞர்

#17. நெல்பயிரின் பூர்வீகம் எந்நாடு?

#18. விரிவுபடுத்துக: எம்.ஆர்.டி.எஸ்

#19. பெரும் நீர்பரப்புகளால் பிரிக்கப்பட்ட, பெரிய, தொடர்ச்சியான, தனித்த நிலத்தொகுதிகள்

#20. உயர்நீதிமன்ற நீதிபதியின் ஓய்வு கால வயது

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.