பாரத மின் நிறுவன வேலை

பாரத மின் நிறுவன வேலை

பாரத மின் நிறுவன வேலை இடங்கள் 01 காலியாகவுள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விபரம் வருமாறு

Advertisement No.: CE-04/2023

செய்தி வெளியிடப்பட்ட நாள்: 18.06.2023

பட்டியல் 📋

பணியின் பெயர்: Lead Consultant/Advisor

காலியிடங்கள்: 01

பணி இடம்: புது தில்லி

வயது வரம்பு: 01.06.2023 தேதியின்படி 63 க்குள் இருக்க வேண்டும்.

சம்பளவிகிதம்: 💸 மாதாந்திரம் ரூ.1.00,000/-

பணி கால அளவு: 🕰 1 வருடம். செயல்திறன் பொறுத்து பதவி கால அளவு நீட்டிக்கப்படும்.

கல்வித்தகுதி: 🎓 ஏதாவதொரு பாடபிரிவுகளில் முதுநிலை பட்டம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும்.

மேலும் 30 வருட சம்மந்தப்பட்ட பிரிவில் இந்திய கடரபடையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை ✅

பாரத மின் நிறுவன வேலை செய்வதற்க்கு தகுதியானவர்கள் நேர்முக தேர்வில் பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை 📜

தேவையான சான்றிதழ்கள்: 🏥 Recent Passport Size Photo, Caste Certificate, NOC certificate for Candidate working under PSU/Govt, 10th Marksheet, Degree Certificate, Experience Certificate.

நிபந்தனைகள் ⚖️

  • முழுமையில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
  • தேர்வுக்கு செல்வது தொடர்பான போக்குவரத்து செலவு அல்லது அகவிலைப்படி போன்ற சலுகை வழங்கப்பட மாட்டாது.
  • இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.
  • பணியிடங்களை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ நிர்வாகத்திற்கு உரிமை உள்ளது.
BHEL என்பதன் விரிவாக்கம் என்ன?

Bharat Heavy Electrical Limited

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading