TNPSC பொது அறிவு தேர்வு 85

TNPSC பொது அறிவு தேர்வு 85

TNPSC பொது அறிவு தேர்வு 85 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.

  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. சமையல் சோடாவின் வேதி பெயர்

#2. கிரிகோர் ஜோஹைன் மெண்டல் தன் ஆய்விற்காக எந்த செடியைப் பயன்படுத்தினார்?

#3. மரபியலின் தந்தை எனப்படுபவர்

#4. ஜப்பானை சார்ந்த குருசொவோ என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது எது

#5. வெஸ்டர்ன் பிளாட் சோதனையில் கண்டறியப்படும் நோய்

#6. பருப்பு வகைகளில் அதிகம் உள்ள உணவுப் பொருள்

#7. பேரிக்காய் கடினமாக இருப்பதற்கான காரணம்

#8. சொல்லின் ஆற்றல் நிலையம் எனப்படுபவது

#9. காற்றில் பரவும் நோய்

#10. சின்கோனா தாவர மரப்பட்டையிலிருந்து பெறப்படும் மருந்து

#11. இவற்றில் எது தாவரத்திலிருந்து பெறப்படுவதில்லை?

#12. மருந்துகளின் தீங்கு தரும் விளைவுகள் பற்றிய ஆய்வு?

#13. புற்கள் எத்தகைய வேர்களைக் கொண்டுள்ளது?

#14. ஆழம் அதிகரித்தால், திரவங்கள் ஏற்படுத்தும் அழுத்தம் எவ்வாறு இருக்கும்?

#15. கண்ணின் விழித்திரையில் காணப்படும் உணர்வற்ற புள்ளி

#16. பாரம்பரியப் பண்புகளுக்குக் காரணமாக இருப்பவை

#17. இரத்தம் சிவப்பாக இருப்பதற்கு காரணம்

#18. இராணித் தேனீயின் முக்கிய வேலை

#19. குழந்தைகளில் காணப்படும் பற்களின் வகைகள்

#20. இரத்த ஓட்டத்தைக் கண்டுபிடித்தவர்

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.