பெல் நிறுவன மத்திய அரசு வேலைவாய்ப்பு இடங்கள் 07 காலியாகவுள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விபரம் வருமாறு
Advertisement No.: PTMC/2023/01
செய்தி வெளியிடப்பட்ட நாள்: 14.06.2023
பட்டியல் 📋
பணியின் பெயர் & கல்வித்தகுதி ஆகியன அட்டவணையில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
| பணியின் பெயர் & காலி இடங்கள் | கல்வித் தகுதி: |
|---|---|
| PTMC Specialist (Opthamologist) & 01 | DNB in Ophthalmology |
| PTMC Specialist (Gynecologist) & 01 | DNB in Gynecology |
| PTMC Specialist (Radiologist) & 01 | DNB in Radiology |
| PTMC Mbbs & 02 | MBBS WITH 01 Year ExPerience |
| PTMC- MBBS & 02 | MBBS with 01 Year ExPerience |
வயது வரம்பு: 01.06.2023 தேதியின்படி 65 க்குள் இருக்க வேண்டும்.
பணி கால அளவு: 🕰 1 வருடம். செயல்திறன் பொறுத்து பதவி கால அளவு நீட்டிக்கப்படும்.
சம்பளவிகிதம்: 💸 மணிக்கு ரூ.660/-
தேர்ந்தெடுக்கப்படும் முறை ✅
பெல் நிறுவன மத்திய அரசு வேலைவாய்ப்பு அமைவதற்கு தகுதியானவர்கள் நேர்முக தேர்வில் பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை 📜
Time needed: 10 minutes
-
அதிகாரபூர்வ இணையத்தளம் வாயிலாக ஆன்லைனில் கொடுக்கப்பட்டிருக்கும் படிவத்தை டவுன்லோடு செய்து கொள்ளவும்.
- சான்று
பிரிண்ட் அவுட் 🖨 எடுத்து பூர்த்தி செய்து சுய அட்டெஸ்ட் செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து ✍️ கொள்ள வேண்டும்.
- தபால்
கீழ்க்கண்ட முகவரிக்கு வேக/பதிவு தபால் முறையில் மற்றும் மின்னஞ்சல் முறையிலும் 05.07.2023 ⏳ தேதிக்கு மாலை 4.30 மணிக்கு முன் சென்று சேர வேண்டும்.
- தலைப்பு
தபால் கவரின் மீது விண்ணப்பிக்க வேண்டியிய பணியின் பெயரை “Application for the post of _____ ” என்று குறிப்பிடவும்.
அனுப்ப வேண்டிய முகவரி ✉️
தேவையான சான்றிதழ்கள்: 🏥 Recent Passport Size Photo, Caste Certificate, 10th Marksheet, Degree Certificate, Experience Certificate.
நிபந்தனைகள் ⚖️
- தேர்வுக்கு செல்வது தொடர்பான போக்குவரத்து செலவு அல்லது அகவிலைப்படி போன்ற சலுகை வழங்கப்பட மாட்டாது.
- கடைசி தேதிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
- முழுமையில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
- பரிந்துரை கடிதம் கொடுத்தால் விண்ணப்பம் நீக்கப்படும்.
- பணியிடங்களை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ நிர்வாகத்திற்கு உரிமை உள்ளது.
மேலும் கூடுதல் வேலை வாய்ப்பு செய்திகளை பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
Bharat Heavy Electrical Limited





