பொது தமிழ் தேர்வு 87 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. பாரதியாரை சிந்துக்குத் தந்தை என்று கூறியவர்
#2. உயிர்த்துளி என்ற சிறுகதையை எழுதியவர்.
#3. தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று கூறியவர்
#4. திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் இயற்றப்பட்ட ஆண்டு
#5. உமர்கய்யாம் பாடல்களைத் தமிழில் மொழியாக்கம் செய்தவர்
#6. கவிஞர் முடியரசனின் இயற்பெயர்
#7. தில்லி பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தலைவராக இருந்தவர்
#8. வணக்கம் வள்ளுவ என்ற கவிதைத் தொகுப்பிற்காக, 2004 – ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது யாருக்கு வழங்கப்பட்டது?
#9. ஒளிப்பறவை என்ற கவிதை நூலை எழுதியவர்
#10. அல்மோரா சிறை உள்ள மாநிலம்
#11. தமிழ் நாடக பேராசிரியர் என்று அழைக்கப்படுபவர்
#12. செய்யும் தொழிலே தெய்வம் என்ற பாடலை எழுதியவர்
#13. புதுக்கவிதை புனைவதில் புகழ் பெற்ற கவிஞர்
#14. தாகம் என்ற கவிதை எந்த கவிதை தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது?
#15. சூரியப் பிறைகள் என்ற நூலின் ஆசிரியர்
#16. கற்றறிந்தோர் ஏத்தும் கலியோடு குறிக்கப்பெறும் நூல் எது?
#17. தாயுமானவர் ஆற்றிய பணி
#18. சிறுபஞ்ச மூலத்தில் மொத்தம் எத்தனை பாடல்கள் உள்ளன?
#19. எந்த மன்னர்கள் காலத்தில் தமிழ்ச்சங்கம் நிறுவப்பட்டது?
#20. முதுமொழிக்காஞ்சி என்பது எவ்வகை நூல்
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





