இந்திய அரசியலமைப்பு விதிகள்

இந்திய அரசியலமைப்பு விதிகள்

இந்திய அரசியலமைப்பு விதிகள் என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட எளிமை கற்றல் தொகுப்பு. தெரிந்து செய்து கொள்ளுங்கள்.

அரசியலமைப்பு விதிகள்

கல்வி RRB, AFCAT, SSC & UPSC போன்ற ஒன்றிய அரசு தேர்வுகளுக்கு பயனுள்ளதாக அமையும். கேள்வி பதில் பொத்தானை அழுத்தியவுடன் எளிமை கற்றல் கல்வியை காணலாம்.

A bill in each house is subject to_____________ ans: 3 Readings

ம சோ தா மூன்று எழுத்து வாசித்தல்

The father of political Science is _____________ ans: Aristotle

அரசியல் அறிவாளி

Who is called as the father of seperation of powers? _______ ans: Montesque

மாண்ட பிறகு seperation (பிரிவுதான்) உடலை விட்டு உயிர்

The jurisdiction of the state high court can be extended by the _______ ans: Parliament through Law

எல்லையை அதிகரித்தல் தொடர்பான அனைத்தும் பாராளுமன்றத்தை சார்ந்ததாகும்.

Who constitutes the Finance Commission?_________ ans: President

பணத்தை பிரஸ் இயந்திரத்தில் வைத்து அடிப்பார்கள்.

Which amendment abolished the titles and special privileges of the former rulers of pricely states?___________ ans: 26 th amenment

23 ஆம் புலிகேசிக்கு சர் பட்டம் தாரான் (two ஆறு)

what could be the maximum strength of the legislative assembly?______ ans: 500

சட்ட சபைக்கு அஞ்ச வேண்டும்.

who is empowered to appoint Governer of States in india?______ ans: the President

நியமனங்கள் முக்கால் வாசி ஜனாதிபதியே செய்து வைப்பார்.

who has the power to issue writs for the enforcement of fundamental rights?______________ ans: The supreme Court or high Court

writ நீதிபதி தீர்ப்பினை எழுதுவார்கள். (write)

The constituent Assembly setup under the cabinet mission plan had a strength of _______________ ans: 389 members

சட்டசபைக்கு கூட்டம் திரட்டினான் (Three ட்டி 8 னான் 9)

மேலும் கூடுதல் இந்திய அரசியலமைப்பு விதிகள் பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.

எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.

இராஜிய சபா உறுப்பினர்களின் பதவி காலம்?

6 ஆண்டுகள்

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading