TNPSC பொது அறிவு தேர்வு 83 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. ஈஸ்வர அல்லா தேரே நாம் என்னும் புதினத்தை எழுதியவர் யார்?
#2. உலக புவி நாள் அனுசரிக்கப்படும் நாள்?
#3. பயோடீசல் எந்த தாவரத்திலிருந்து பெறப்படுகிறது?
#4. நிலம் ஒரு _______ வளம் ஆகும்.
#5. 1962 இல் வெளிவந்த இருமாத இதழ் எது?
#6. அமெரிக்காவின் துணை ஜனாதிபதி யார்?
#7. நல்ல இந்தியா நல்ல உலகம் என்ற புத்தகத்தை எழுதியவர்?
#8. தாஷ்கண்ட் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டபோது இந்திய பிரதமராக இருந்தவர் யார்?
#9. இந்திய ஒலிம்பிக் சங்கம் எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?
#10. படுகொலைகளுக்கு இடையே என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
#11. எந்த நாஇந்தியாவின் 15 ஆவது பிரதமர் யார்?
#12. எந்த நாள் எய்ட்ஸ் நாளாக கடைபிடிக்கப்படுகிறது?
#13. 2006 உலகக் கால்பந்து போட்டி நடைபெற்ற நாடு எது?
#14. சமூகவியலின் தந்தை யார்?
#15. எம்மொழியிலிருந்து சமூகவியல் என்ற சொல் தோற்றுவிக்கப்பட்டது?
#16. தகவல் அறியும் உரிமையை எந்த நாடு முதலில் ஏற்படுத்தியது?
#17. கீழ்காணும் நாடுகளில் எந்த நாடு ஆசியான் அமைப்பை சாராத நாடு?
#18. போலிவர் என்பது எந்த நாட்டு நாணயம்
#19. 2016 ஆம் ஆண்டு கோடைகால ஒலிம்பிக் நடைபெற உள்ள இடம்?
#20. எம்ப்ளாய்மெண்ட் தமிழ் இணையதளத்தின் முகவரி என்ன?
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





