குடிமையியல் வினாவிடை 2

குடிமையியல் வினாவிடை 2

குடிமையியல் வினாவிடை 2 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட எளிமை கற்றல் தொகுப்பு. தெரிந்து செய்து கொள்ளுங்கள்.

குடிமையியல் கற்றல்

கல்வி RRB, AFCAT, SSC & UPSC போன்ற ஒன்றிய அரசு தேர்வுகளுக்கு பயனுள்ளதாக அமையும். கேள்வி பதில் பொத்தானை அழுத்தியவுடன் எளிமை கற்றல் கல்வியை காணலாம்.

The minimum age Required to become a member of rajya sabha?_____ ans: 30

ராஜா தட்டி (30) கேட்பார்.

The Objective Resolution Was unanonimously Adopted by indian Contituent Assmebly on_________ ans: 22 January 1947

இலக்கை தாண்டிடு (22)

Who was first recipient of Nehru Award for International Understanding? _________ ans: U.Thant

நேர்மைக்கு தண்டனை மிகவும் அவசியம்.

The Preamble to our constitution provided that india is_____ ans: Sovereign, socialist, secular and Democratic republic

3 S மற்றும் ஒரு D

The minimum number of members that must be present to hold the meeting of the Lok Sabha is____________ ans: 1/10 th of Total membership of the Houses

கேள்வியிலே பதில் L என்பது 1, O என்பது பூஜ்யம்.

Who is the author of the book ” New Dimensions of India’s Foreign Policy”?__________ ans: A.B.Vajpayee

வெளிநாட்டிற்கு பாய்ச்சல்

The term of office of a judge of the International court of Justice is ________ ans : 10 Years

தண்ட னையின் (9) அறிவிப்பாளர் நீதிபதி

Kelkar Committee Dealt with_____________ Ans: Tax Reform

வரி கேள் கறாராக

India has been Divided into How many PIN Code Zones?_______ Ans: 9

P யின் தலைகீழி ஒன்பது. கேள்வியிலே பதில்

What is Strength of the Rajya Sabha ?________ ans: 250

டெபுட்டி (250) கீழவை ராஜ்யசபா.

மாநிலங்களின் எல்லை தொடர்பான சர்ச்சைகளை முடிவுக்கு கொண்டுவரும் அமைப்பு?

பாராளுமன்றம்

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading